இப்படிக்கு… வயது ஆயிரம் தொட்டுவிட்டது – என் வயது ஆயிரம் தொட்டுவிட்டது… இந்த ஆயிரம் வருடத்தில்தான் உலகம் ரொம்ப கெட்டு விட்டது… மகாத்மா எனும் ஜோதி மங்க காரணமானேன்… மாபெரும் அமைதி போராட்டங்களை அடக்கும் வாரணமானேன்… விசையில் தோட்டா உமிழும் எனை இசைவு கேட்டா வந்துசேரும் வினை…?? பகைமுடிக்கும் எவரும் கோருவதென் துணை… நல்லார் அல்லார் அறிந்து வருவதில்லை கூற்றின் கணை… பனைபறிக்க மழைக்குழல் புகுந்த மழைக்காடுகளும் மனிதகுரங்கும் போல… […]
Readmore