Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 32

அத்தியாயம்-32 பத்து நாட்கள் கடந்திருந்த வேளையில் ஒரு நாள் மாலை நேரம் கடந்து ஆபீசில் இருந்தாள் நேத்ரா, ப்ராஜெக்ட் சம்மந்தமான சிறு வேலையை முடித்துவிட்டுப் போக எண்ணி அருணுடன் அமர்ந்திருந்தவள், வெளியில் இருட்டியதை உணரவில்லை.   திடீரென்று நிமிர்ந்து பார்த்தவள், அங்கே ஒரு சிலர் மட்டும் அமர்ந்திருக்க கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தாள்.   பார்த்தவள் மணி எட்டு என்று காட்டவும் “ஓ ஷிட், இவ்வளவு நேரம் ஆயிடுச்சா? ஐ ஹவ் டு கோ” என்றவள் வேகமாக கணினியை […]

Readmore

கண் பேசும் வார்த்தைகள்

பேருந்தின் முன் இருக்கையில் அவள். ஜன்னலோர பேருந்து பயணம் எவ்வளவு சுகமென்பதை அனுபவித்தவர்கள் மட்டுமே அறியக்கூடும். அதிலும் தேவதை தரிசனங்கள் அந்த இன்பத்தை மேலும் இனிதாக்கிடுமே… இளையராஜா பாடலும், மழையும், இந்த சூழலை இன்னும்  இனிமையாக்கும் என்று முகப்புத்தகத்தில் நீங்கள் எழுதியிருக்கக்கூடும். ஆனால் மன்னிக்கவும் எனக்கு அந்தக் கொடுப்பினைவாய்க்கவில்லை. ஏதோ தொண்ணூறுகளின் அதிரடிப் படமொன்று தொலைதூரமிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் ஓடிக்கொண்டிருந்தது. என் கையிலிருந்த புத்தகம் எதற்காக என்னைவேறு திறந்துவைத்தும் அடிக்கடி புரட்டியும் இம்சிக்கிறாய் என்று காற்றடிக்கையில் படபடத்தது. […]

Readmore

உனக்காய் மறுகணம் என்னுள் உருகணும்

    ஞாயிற்று கிழமை என்பதால் விடிந்தும் உறங்கிக் கொண்டு இருந்த அவளின் தலை முடியை கோதி விட்டு சென்றார் அவரின் தந்தை. சிறிது நேரத்தில் எழுந்த அவள்  காலை கடன்களை முடித்து விட்டு சமையலறை சென்று அவளுக்கு ஒரு கப் டி எடுத்துக் கொண்டு வந்து அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்…     வழக்கம்போல் அன்று காலையில், அப்பா டீ குடித்துக் கொண்டே பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்து பைக் சத்தம் ஒன்று கேட்க அது […]

Readmore