Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 06 ( PART 02 )

  *** மறுநாள் காலையில் கௌதம் விழித்தெழும் போது, மதன் போர்வைக்குள் சுருண்டு கொண்டிருந்தான். இந்த இதமான குளிரில் அதிகாலை உறக்கம் என்பது அழையா விருந்தாளி. இந்த குளிரிலும், அது தரும் சுகத்திலும், போர்வையின் கதகதப்பிலும் தன்னிலை மறந்து, தான் அடிமை வாழ்க்கை வாழ்கிறோம் என்பதும் மறந்து வரும் உறக்கம் அரிது என்பதால் மதனின் உறக்கத்தை தொந்தரவு செய்யாமல் கௌதம் மட்டும் எழுந்தான்.   ‘எப்பொழுது இங்கிருந்து விடுதலை?’ என்னும் ஏக்கத்தோடு எழுந்தவனுக்குப் பெருமூச்சு வந்தது. பல் […]

Readmore

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 06 ( PART 01 )

  ராஜேஸ்வரி அம்மாள் அதிகாலை எழுந்தது முதல் பழைய நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தார். தன் கணவர் தன்னுடன் இருந்திருக்கலாம் என்னும் ஏக்கம் எப்பொழுதும் போல இன்றும் மனதில் எழுந்தது.     எப்படி எல்லாமோ வாழ வேண்டிய வாழ்க்கை. ஆனால் ஒற்றை மகனைக் கூட அருகில் வைத்துக் கொள்ள முடியாமல் தானும், தன் கணவனும் மட்டுமாய் தனித்து காலத்தைக் கடத்தியாகி விட்டது. அதிலும் கணவர் இறந்ததும், தன்னாலும் மகனுடனும் சென்று இருக்க முடியாமல், மகனும் தன் […]

Readmore

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 04 – PART 02

*** இரவு நேரத்தில் குளிர்காற்று உடலைத் துளைக்க, தந்திருந்த போர்வைகள் எல்லாம் மதனிற்கு போதவேயில்லை. பொதுவாக இந்தளவு குளிரில் விரைவிலேயே உறக்கம் வந்துவிடும். மதன் மட்டும் சில நாட்களாக விதி விலக்காய் இருக்கிறான்.   அதீத குளிரினால்தான் வயிறு நிறைய உண்ணாதபோதிலும், மற்ற அனைவரும் நன்கு உறங்கி விடுகிறார்கள். என்னதான் அடிமை வாழ்க்கை வாழ்ந்தபோதிலும், உறக்க விஷயத்தில் இங்கிருந்தவர்கள் அனைவரும் புண்ணியம் செய்தவர்களே! ஆனால், உறக்கம் மட்டும் போதுமா?   மதனின் சிந்தை முழுவதும் இங்கிருந்து தப்பிக்கும் […]

Readmore