பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை...இது எப்போ தெரியும் சில பெற்றோர்களுக்கு....
நன்றி தோழி....இந்த பிஞ்சு மனதில் என்ன கவலை இருக்க போகுது ,அவளை அக்கறையா பாக்கவில்லை அவளின் பெற்றவர்கள் இதைத்தான் சொல்ல போகிறாள்
சூப்பர்
நன்றி தோழி....பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை...இது எப்போ தெரியும் சில பெற்றோர்களுக்கு....
நன்றி தோழி...Anu romba paavam