ஹாய் டியர்ஸ்!
FB பாஸ்வார்ட் தொலைந்துவிட்டது மக்களே! அதனால் முகப்புத்தகத்தில் யாருக்கும் பதில் அளிக்க முடியவில்லை சாரி. கூடிய சீக்கிரம் வேறு பாஸ்வேர்ட் உபயோகம் செய்து வந்துவிடுவேன்.
சென்ற யூடிக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் செய்த அனைவருக்கும் என் நன்றிகள். இதோ யூடி 11. படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

சுதர்சன சக்கரம் – 11 - Tamil Novels at TamilNovelWriters
இசைப்பதை நிறுத்திய சக்ரா, அப்போது தான் தன் கையில் வழிந்த குருதியைக் கண்டான். சொல்லமுடியாத மனக் குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தவன், மோதிரத்தை சனாவின் விரலில் மாட்டியதும், அதை திரும்ப அவள் மாலினியின் கையில் தன்னை மாட்ட சொல்லியதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பெண்களுக்கு மட்டும் தான் தாலி மேல் உணர்வுகள்...
tamilnovelwriters.com