Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 18(1)

Advertisement

தரவாட்டினை வாங்கியாச்சு ரொம்ப சந்தோசம். படகு பற்றிய நிறைய விசயங்கள் அருமை. மின்மினி தன் காதலை ஏட்டனிடம் சொல்ல போறா ஆவலா இருக்கு
 
❤️❤️
காலச்சாரமும் ,பண்பாடும் மாறாமல் அப்படியே தொடர்ந்து வருவது நல்லது.....

நிறைய விஷயங்கள் தெரிந்தது...

Any way, வீடு கைவந்து விட்டது..அதே போல எல்லாமே நடக்கட்டும்

Nice update ❤️
 
Last edited:
வள்ளம் பத்தின நிறைய தகவல்கள்....அருமை...

பூவம்பள்ளில் வீட்டிலே வினயச்சந்திரனின் விஜயம் எப்ப?

Outing plan எல்லாம் பலமா இருக்குடா வினயா....
மினி குட்டி பிறந்தநாள் அன்னைக்கு பிரதாபனிடம் சொல்லிடுவாளா?


பார்ப்போம், இனிமேலாவது தாரிணி பத்தி யோசிக்கிறானான்னு...
 
Top