நன்றி சகிஅருமையான பதிவு
அடேய் hulk உங்க ஊர்ல கிணத்துல முத்து கிடைக்குமா...??!!!
உன் உருவத்தை பார்த்து நர்ஸ்க்கு சந்தேகம் வருதுஆனால் எங்க திலோவுக்கு உன் மேல காதல் வந்துருக்கு பாரு
காதலுக்கு கண் இல்லை என்று சும்மா வா சொன்னாங்க
![]()
நன்றி சகிகதிர்ர காட்டி அண்ணன்னு சொன்ன உடனே ஆமா எங்க அண்ணா தானு ஒத்துக்கிட்டா, அதேபோல இனி கதிரும் அவன் சொன்ன தங்கைன்ற வார்த்தைக்கு மரியாதை தந்து அவ வாழ்க்கைய காப்பாற்றிக் கொடுக்கனும்.
yellaam kaadhal paduththura paadu....entha petromaas light ye thaan venumaa unakku
நன்றி சகிSeana sonnathu unmaiya poiyo aanaal Thilo Seana vai virumbuvathu unmai avalaal avanai verukka mudiyaathu nambikkai irunthathaal thaane avanodu veettil sollaamal vanthirukkiraal ud superb mam