வணக்கம் மக்களே..!!! இது குட்டி அத்தியாயம் தான்..ஆனால் ஒரு இனிய முடிவா இருக்கணும்னு சேர்த்தது..
நமக்கு வராதுனு நினைக்கிற விஷயத்தை லைஃப்ல ஒரு தடவையாவது முயற்சி பண்ணி பார்க்கணும்னு நான் எப்பவும் நினைப்பேன்..அப்படி ஒரு முயற்சி தான் ‘இளங்காத்து வீசுதே..’ அதை நல்லபடியா முடிச்சுட்டேன்னு நம்புறேன் மக்களே.????நிச்சயமா இரண்டாம் பாகம் உண்டு.அநேகமா ‘மின்னல் மழையாகி வா..’ முடிஞ்சதும் தொடங்கிடுவேன்..☺☺
கதையை பற்றிய உங்க விமர்சனம் எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்க மக்களே..அவை என்னை மேம்படுத்த நிச்சயம் உதவும்❤❤❤ கடந்த ஒரு மாதமாக என்னோடு ஒவ்வொரு எபியும் படித்து லைக் மற்றும் கமெண்ட் செய்து என்னை உற்சாகமூட்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ??????
இத்துடன் அக்னிமித்ரா மற்றும் விஜய்வரதனிடம் இருந்து விடைபெறுவோம்..நன்றி
அத்தியாயம் 26

சமீரா?
அத்தியாயம் 26
சமீராவின் இளங்காத்து வீசுதே – 25 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 25 “State level senior athletics championship” என்று அந்த அரங்கம் எங்கும் பேனர்கள் கட்டப்பட்டு இருக்க தமிழகத்தின் பலவேறு மாவட்டங்களில் இருந்து மாணவ – மாணவிகள் அங்கே குவிந்து இருந்தனர். வண்ண வண்ண விளையாட்டு உடைகளில் ஆங்காங்கே மைத்தானத்தில் மாணவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு இன்னும்...
tamilnovelwriters.com
Last edited: