எதிர்பார்க்கவே இல்லை இப்படி ஒரு திருப்பத்தை. எப்ப தன் காதல் ஜோஷ்வா என்பதை கண்டுகொண்டா. ரொம்ப சூப்பர் சிஸ்.
ஆமா ஆமா அதே தான் ??Sema sema...
அப்போ lioness jency...
Josh பதுங்கி இருந்த lion
Yes, ரொம்ப கரெக்ட் ? ? ?ஓரளவு எல்லோரும் யூகிச்சிட்டோம்,
ஜென்சி childhood hero ஜோஷ்வா தான்னு...
ஆனாலும் அது வெளிப்பட்ட விதம் செம செம செம..