???பாவம்.. என்ன தான் செய்வாரு, மனுஷன்...யாமினி :
ஹஸ்பண்ட் ஹஸ்பண்டா இருந்தா பிரச்சனை
ஹஸ்பண்டுக்கு பிள்ளை பிறந்தால் தொல்லை
ஹஸ்பண்ட் கூட சண்டை போட்டு divorce அப்புறம் divorce பண்ணலை னு சண்டை
பேசாமல் விஷாகன் சிவசங்கர் பாபா மடம் ல சேர்ந்துருலாம்
நன்றி சிஸ் ?Nice epi ??
காலம் போன வயசுல possessive ஆக்க முயற்சி பண்ணாரோ என்னவோ.. Backfire ஆகிடுச்சு ?
யாமினியோட அந்த dominant character பிடிக்காம தான் விஷாகன் டைவேர்ஸ் அப்புறம் வேற கல்யாணம் பண்ணிக்க போறதா பொய் சொன்னாரா?? அடுத்து என்ன? ஆர்யா, சக்திக்கிட்ட எல்லாத்தையும் விம் போட்டு விளக்கணும்...
நன்றி sisNice update...
நன்றி சிஸ்Nice