அருமை..
R RIYAA Well-known member Member Jan 26, 2022 #12 இந்த வலியைக் கடந்து வாழ்கின்றவர்களுக்கும் இது போல் ஒரு வரம் கிடைக்கட்டும் ?? ரொம்ப ரொம்ப அருமையான, அற்புதமான கதை, இது உங்க முதல் கதைன்னு சொல்ல முடியாத அளவுக்கு சூப்பரா இருந்தது...... வாழ்த்துகள் ????????????
இந்த வலியைக் கடந்து வாழ்கின்றவர்களுக்கும் இது போல் ஒரு வரம் கிடைக்கட்டும் ?? ரொம்ப ரொம்ப அருமையான, அற்புதமான கதை, இது உங்க முதல் கதைன்னு சொல்ல முடியாத அளவுக்கு சூப்பரா இருந்தது...... வாழ்த்துகள் ????????????
K Kavitha Well-known member Member Jan 26, 2022 #13 நிறைவான முடிவு .... அதுவும் சின்ன ரதம் சாகரியை ஒரு வழி செய்வது ... Congratulations on completing the story successfully
நிறைவான முடிவு .... அதுவும் சின்ன ரதம் சாகரியை ஒரு வழி செய்வது ... Congratulations on completing the story successfully
V Vatsala ramamoorthy Well-known member Member Jan 26, 2022 #15 ஒன்றுக்கு இரண்டாக மகன்களை பெற்று அர்ஜூன் வேதா வாழ்க்கையை இனிதாக முடித்ததற்கு வாழ்த்துக்கள் சகோதரி. ?? அடுத்த கதையோடு சீக்கிரம் வாங்க.
ஒன்றுக்கு இரண்டாக மகன்களை பெற்று அர்ஜூன் வேதா வாழ்க்கையை இனிதாக முடித்ததற்கு வாழ்த்துக்கள் சகோதரி. ?? அடுத்த கதையோடு சீக்கிரம் வாங்க.