ரெண்டு பேரோட பிடிவாதமும் சஞ்சய் மூலமா தவிடு பொடி ஆக போகுது
Dharani Well-known member Member Mar 19, 2022 #21 ரெண்டு பேரோட பிடிவாதமும் சஞ்சய் மூலமா தவிடு பொடி ஆக போகுது
V vapoorani Active member Member Mar 19, 2022 #23 Let be the coming days atleast good improvement for both.
J Janavi Well-known member Member Mar 19, 2022 #24 தீடீர் கல்யாணம்.... இதற்கெல்லாம் சேர்த்து மங்கை கிட்ட கெஞ்ச போற தேவா Nice update
S saroja Well-known member Member Mar 19, 2022 #29 அடேய் தேவேஷ் ஏன்டா இப்படியாடா கல்யாணம் செய்வா பாவம்டா அந்த பிள்ள அறிவு பரவாயில்லை ரொம்ப நல்ல சகோதரன்
S Srichitra Well-known member Member Mar 19, 2022 #30 அமுதா சக்திவேல் said: இது மங்கையா இழுத்து வச்சுக்கிட்டது தானே? Click to expand... இருக்கலாம். Public ல இப்படி செய்வது சரியா.
அமுதா சக்திவேல் said: இது மங்கையா இழுத்து வச்சுக்கிட்டது தானே? Click to expand... இருக்கலாம். Public ல இப்படி செய்வது சரியா.