சொல்லலியே... அவ பிரச்சனை முடிஞ்சதுன்னு போயிட்டா!!!???
போனவ தான் போனாளே ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்கமாட்டா இந்த ரம்யா அவனப் பத்தி ??
அவன் எப்படிலாம் ட்ரை பண்ணறான்னு பாருங்க...சை...வர்ஸ்ட் ஃபெல்லோNice update Aruna. Has Sowmya fallen into his trap?
ம்ம்ம்ம்ம் சோகங்கள் பா
Sowmiya மாட்டிப்பாலோ
நன்றிகள் சிஸ்Sowmi fell in his net. Wow awesome
அப்படித்தான் போலம்மா.... சோகம்....
மாட்டிக்கிட்டா ரவீந்தரன் விரித்த வலையில்.
ஆமா சரோஜாம்மா... இவ இப்படி இருந்தா அவன் நல்லா யூஸ் பண்ணிக்க நினைப்பான்.போச்சு இவ இப்படி ஒரு
லூசு பிள்ளையா இருக்காளே
அவன் இனி என்ன திருகுதாளம்
செய்வானோ
அப்படி சொன்னா தானே அவ மேல பேசுவா... அதுக்கான ட்ராமா இதெல்லாம்....Ada kadavule??edhu madaka koodathunu nenachomo adhu correct ah nadanthudhuchu..mannichuya thindharavu panna mattenu periya nallavanattam sollittu idhu ena ayokyathanam???idhu kooda purinjikama idha sowmi rasikarala..onnume purila . eagerly waiting for the next epi sis☺☺