ஒரு பொம்மலாட்டம் நடக்குது
ரொம்ப புதுமையாக இருக்குது
நாலு பேரு நடுவிலே
நூலு ஒருத்தன் கையிலே!!!
நீயும் பொம்மை
நானும் பொம்மை
நினைச்சுப் பார்த்தா
எல்லாம் பொம்மை
ஒரு பொம்மலாட்டம் நடக்குது
ரொம்ப புதுமையாக இருக்குது
நாலு பேரு நடுவிலே
நூலு ஒருத்தன் கையிலே!!!
Good question your honour.... ? ? ?நீ குடிச்ச ஜூஸுக்கு யார் pay பண்ணினாங்க அங்கை???