ஆமா அவங்க ரெண்டு பேரும் தான் லவ் பண்ணாங்க. ஆனா, விதி வேற வச்சுருக்கு போலயே!உதயாவும் ராகவும் லவ் தானே பண்ணுனாங்க?. ????கல்யாணம் வரைக்கும் வந்து ஏன் நின்னுச்சு?????. என்ன உண்மை ராக ப் பத்தி தெரியவந்தது?. அடப்பாவிகளா எந்த காலத்துல இருக்கீங்க. நந்துவ அந்த முசோலினிகிட்ட கோத்து வுட்டுட்டீங்களே.View attachment 3403
அதானே, இன்னும் பூமர் அங்கிள்ஸாவே இருக்காங்க ??