Thank you sisNice update.
எதிர்பாராததை எதிர்பாருங்கள். நிச்சயம் ஆப்பு எதுவும் இருக்காது. நன்றி.ரைட்டர் ஜீ எல்லாம் ஹாப்பின்னு சொல்லிட்டு கடைசில ஆப்பு வரப்போகுதுன்னு சொல்றீங்களே?????
ரொம்ப நன்றி அக்காஅண்ணன் தங்கை பாசம் அருமை
அருள் அஜய் ஆக மாறி அனைவரிடத்திலிருந்தும் தனித்து நிற்க அவள் தங்கையின் பேச்சு
அவனுக்குள் இருந்த ஏக்கத்தையும் அவனின் புரிதலைக் கொண்டு
இருவரின் மனமும் லேசாக மாற
அதற்கும் மாமனே காரணம்
மாமாவை எனக்கு மீட்டு கொடு என்று அண்ணனிடம் வேண்டி நிற்கும் தங்கை தங்கைக்காக அண்ணன்
மாமனை மீட்டு தருவானோ.....
அவங்க சேராமல் எப்படி? நன்றி சிஸ்.Eppadiyavathu kathir nilava serthudunga
Thank you sis.Very nice ?? and very interesting episode ? super ????
நன்றி சிஸ்.அருமை