சிங்காரம் & கல்கி முடிச்சு 2 வர்ஷம் ஆகிட்டுல .. அப்போலாம் அது ஒரு அழகிய க்வாரண்டைன் காலம்.. முழு நேர மீம் க்ரியேட்டரா இருந்தேன் நானு
காலம் எவ்ளோ வேகமா சுழலுது பார்த்திங்களான்ற மாதிரி சட்டுனு ஓடிப்போச்சு 2 வர்ஷம் ..
@Pavithra Narayanan டோலியோட 1ஸ்ட் ஆன்கோயிஙல பாஃலோ பண்ண ஸ்டோரி இது
ரீரன்னவும் தான் இந்த மீம்லாம் என் கண்ணுல பட்டுச்சு எந்த எபினு அக்யூரேட்டா தெர்ல 17 மீம் கிட்ட இருந்துச்சு அதுல இருந்து கொஞ்சம் அட்டாச்ட் பண்ணிர்க்கேன்