Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 13

Advertisement

அருமையான பதிவு 🤩 🤩
எதிர்பாராத திருமணத்தில் ஒன்று கூடியவர்கள்.... வாழ்க்கையை நட்புடன் ஆரம்பிப்பது நல்ல முன்னேற்றம் தான் 😍😍😍🥰🥰
 
தாலி மேஜிக் கொஞ்சம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது சூப்பர்
 
பரவாயில்லயே இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்க முயற்சி எடுக்குறாங்க😊😊😊😊😊😊.

விரைவில் ஒவ்வொரு விடயத்திலும் நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

சக்திவாசன் உனக்கு பொசுக்கு பொசுக்குன்னு அப்பப்ப கோவம் வருது, மித்ரா சொல்வதில் என்ன தவறு இருக்கு, ஸ்கூல் பக்கத்துல சினிமா தியேட்டர் நல்லது இல்ல தானே😒😒😒😒😒😒😒😒.

அழகான பதிவு 😍😍😍😍😍😍
அவனும் புரிஞ்சிப்பான்னு தான் தோனுது🙂🙂

நன்றி😍😍
 
Top