உங்களுக்கெல்லாம் தக்காளியை ஞாபகம் இருக்கான்னு பார்க்க தான் நான் சொல்லலை. சொல்லாம விட்டதால எல்லாரும் கேட்கறீங்கள. அதுக்குத்தான்
ஒருத்தராச்சும் எனக்கு சரணை பிடிக்கும்னு சொன்னீங்களா? இதுவும் சரியில்ல ஆமா.
omg இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அஷ்மியின் தாக்கம் இந்தளவுக்கு இருக்கான்னு பார்க்கிறேன்
என்னவோ மனசை பிசைஞ்சுடுச்சு உங்க ஸ்டேட்டஸ்
சுயத்தோடு இருக்கவிட்டதால தான் சரண்யான்னு ஒருத்தி இப்ப உங்களுக்கு மத்தியில். தேங்க்ஸ் டூ மை ஹஸ்
தேங்க் யூ சசி
Unga heroines heros pidikum pothu atha kudukara kani sis ya pidikatha ena... Thakkali ku heavy competition ah iruku athan...