Nice
அ அமுதா சக்திவேல் Well-known member Member Jan 9, 2024 #12 இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்னு தான் நிறைய பேர் அரசியல்வாதிகள எதிர்க்காம பின்வாங்குறாங்க...நேர்மையான அதிகாரிகள் தான் இவங்களை அடக்க முடியும்.. சக்திய கைது பண்ணிருவாங்களா
இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்னு தான் நிறைய பேர் அரசியல்வாதிகள எதிர்க்காம பின்வாங்குறாங்க...நேர்மையான அதிகாரிகள் தான் இவங்களை அடக்க முடியும்.. சக்திய கைது பண்ணிருவாங்களா
V vaishanika .?? Well-known member Member Jan 9, 2024 #13 தப்பு செஞ்சவனுங்க ஊரை சுத்துவானுங்க. ஆனா அதைய எதுத்து கேட்வனெல்லாம் இப்படி பரிதவிக்கனும். நல்லா வருவீங்கடா
தப்பு செஞ்சவனுங்க ஊரை சுத்துவானுங்க. ஆனா அதைய எதுத்து கேட்வனெல்லாம் இப்படி பரிதவிக்கனும். நல்லா வருவீங்கடா
M Mathy Well-known member Member Jan 11, 2024 #15 தப்பு பண்ணினவனை விட்டுட்டு நியாயத்துக்காக நின்னவங்களுக்கு குடைச்சல் குடுப்பாங்களா... பணமும் அதிகாரமும் கையில இருந்தா என்ன அநியாயமும் பண்ணலாமா
தப்பு பண்ணினவனை விட்டுட்டு நியாயத்துக்காக நின்னவங்களுக்கு குடைச்சல் குடுப்பாங்களா... பணமும் அதிகாரமும் கையில இருந்தா என்ன அநியாயமும் பண்ணலாமா
Chithra V Well-known member Member Jan 27, 2024 #19 EswariSkumar said: Nice update Click to expand... நன்றி
Chithra V Well-known member Member Jan 27, 2024 #20 kalai karthi said: சக்தி தைரியம் செம. மித்ரா இன்னும் டெஸ்ட் பண்ணவில்லை Click to expand... நன்றி