ஹாய் மக்களே! இதோ இறுதி அத்தியாயத்தோட வந்துட்டேன்..
ஹிருதயம் 25 (a)
ஹிருதயம் 25 (b)
ஹிருதயம் 25 (c)
விஷயம் என்னனா, இப்படியொரு கதை எழுத ரொம்ப நாள் ஆசை! ஆனா ரீடர்ஸ் இந்த முடிவை ஏத்துப்பாங்களோ மாட்டாங்களோனு ஒரு சின்ன தயக்கம்.. அதுனால தான் கொஞ்சம் சூடாற விட்டு பொறுமையா ஆரம்பிச்சேன். உஃப்! அதோ இதோனு ஒருவழியா கதைய எழுதியும் முடிச்சிட்டேன்.![Heart with ribbon :gift_heart: 💝](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f49d.png)
காதலிக்கிறவங்க எல்லாரும் தன் துணையோட சேர மாட்டாங்க. ஆனா யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பை - இறந்த பிறகும் காதலிச்சவன் அருகாமைல இளைப்பாறக் கூடிய சந்தர்ப்பத்தை இதயநிலாவுக்கு கொடுத்திருக்கேன்.
மானவ் போலவே, முதல் காதலை நெஞ்சோடு புதைச்சிட்டு - கொஞ்சம் தாமதமா தன் வாழ்க்கைல அறிமுகமாகுறவங்க கூட சந்தோஷமா வாழற நிறைய பேரைப் பார்த்திருக்கேன். அவங்க சொந்த கதை, சோக கதைய காதார கேட்டிருக்கேனும் கூட!
நிச்சியமா என்னால இந்த முடிவைக் கொண்டு உங்க எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாதுனு தெரியும். ஆனா அதுக்கான முயற்சியை எடுத்துட்டேன், மீதி உங்களோட மாறுபட்ட ரசனைகளைப் பொறுத்தது.
இன்னும் ஒரு வாரம் வரை கதை சைட்டுல தான் இருக்கும் மக்களே.. கதை முடிவு பிடிச்சிருக்குனா மறக்காம ப்ரோமோட் பண்ணுங்க. என்னைப் போல மழைக்கால காளான்களும் கொஞ்சம் வளரட்டுமே![Squinting face with tongue :stuck_out_tongue_closed_eyes: 😝](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f61d.png)
![Winking face :wink: 😉](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f609.png)
![Revolving hearts :revolving_hearts: 💞](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f49e.png)
ஆரம்பம் தொட்டு இறுதி வரை அன்பாலயும், ஆதரவாலயும் நனையச் செய்து உச்சி குளிரச் செய்த அன்பு மக்களுக்கு, நன்றியோ நன்றி!
கதைக்கான உங்க கருத்துக்களைப் பகிர்ந்துக்க மறக்காதீங்க. இந்துவும் - மானவும்.. கூடவே நம்ம இதயாவும் எப்பவும் உங்க மனசுல இருப்பாங்கனு நம்புறேன்![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/2764.png)
ஸோ இனி வரும் கதைகளுக்கும் உங்க ஆதரவை எதிர்பார்த்தவளாய்,![Winking face :wink: 😉](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f609.png)
- ஹில்மா தாவுஸ்.![Fountain pen :pen_fountain: 🖋️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f58b.png)
ஹிருதயம் 25 (a)
ஹிருதயம் 25 (b)
ஹிருதயம் 25 (c)
விஷயம் என்னனா, இப்படியொரு கதை எழுத ரொம்ப நாள் ஆசை! ஆனா ரீடர்ஸ் இந்த முடிவை ஏத்துப்பாங்களோ மாட்டாங்களோனு ஒரு சின்ன தயக்கம்.. அதுனால தான் கொஞ்சம் சூடாற விட்டு பொறுமையா ஆரம்பிச்சேன். உஃப்! அதோ இதோனு ஒருவழியா கதைய எழுதியும் முடிச்சிட்டேன்.
![Heart with ribbon :gift_heart: 💝](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f49d.png)
காதலிக்கிறவங்க எல்லாரும் தன் துணையோட சேர மாட்டாங்க. ஆனா யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பை - இறந்த பிறகும் காதலிச்சவன் அருகாமைல இளைப்பாறக் கூடிய சந்தர்ப்பத்தை இதயநிலாவுக்கு கொடுத்திருக்கேன்.
மானவ் போலவே, முதல் காதலை நெஞ்சோடு புதைச்சிட்டு - கொஞ்சம் தாமதமா தன் வாழ்க்கைல அறிமுகமாகுறவங்க கூட சந்தோஷமா வாழற நிறைய பேரைப் பார்த்திருக்கேன். அவங்க சொந்த கதை, சோக கதைய காதார கேட்டிருக்கேனும் கூட!
நிச்சியமா என்னால இந்த முடிவைக் கொண்டு உங்க எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாதுனு தெரியும். ஆனா அதுக்கான முயற்சியை எடுத்துட்டேன், மீதி உங்களோட மாறுபட்ட ரசனைகளைப் பொறுத்தது.
இன்னும் ஒரு வாரம் வரை கதை சைட்டுல தான் இருக்கும் மக்களே.. கதை முடிவு பிடிச்சிருக்குனா மறக்காம ப்ரோமோட் பண்ணுங்க. என்னைப் போல மழைக்கால காளான்களும் கொஞ்சம் வளரட்டுமே
![Squinting face with tongue :stuck_out_tongue_closed_eyes: 😝](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f61d.png)
![Winking face :wink: 😉](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f609.png)
![Revolving hearts :revolving_hearts: 💞](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f49e.png)
ஆரம்பம் தொட்டு இறுதி வரை அன்பாலயும், ஆதரவாலயும் நனையச் செய்து உச்சி குளிரச் செய்த அன்பு மக்களுக்கு, நன்றியோ நன்றி!
கதைக்கான உங்க கருத்துக்களைப் பகிர்ந்துக்க மறக்காதீங்க. இந்துவும் - மானவும்.. கூடவே நம்ம இதயாவும் எப்பவும் உங்க மனசுல இருப்பாங்கனு நம்புறேன்
![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/2764.png)
ஸோ இனி வரும் கதைகளுக்கும் உங்க ஆதரவை எதிர்பார்த்தவளாய்,
![Winking face :wink: 😉](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f609.png)
- ஹில்மா தாவுஸ்.
![Fountain pen :pen_fountain: 🖋️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f58b.png)
Last edited: