ஆமா ஆமா பேசுங்க பேசுங்கதிலோ மனசுல இருக்க குழப்பத்தை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வச்சிட்டு யோசி
இரண்டு பேரும் மனசு விட்டு பேசினாலே போதும்
திலோ அப்பா நீ போடுற திட்டம் எல்லாம் தவிடுபொடியா ஆக்க போறான் சேனா
ஆமா ஆனா இனிமே ரொமான்ஸ் வைக்கணுமாஅம்மாடி ஒரு வழியா ஊடல் முடிஞ்சிறுச்சா , மகிழ்ச்சி