சரோஜினி உன் ஒருத்திக்கு மட்டும் தான் சித்தப்பா மேல் பாசம் இருக்கு அவ்வளவு பெரிய தப்பு பண்ண அவர் மேலயே இவ்வளவு பாசம் காட்டுறியே அதை அப்படியே எங்க ஹீரோ பக்கமும் காட்டுமா வீட்டுக்கு போனதும் தான் மாமனுக்கு ஆப்பு வச்சது சக்திக்கு நியாபகம் வருது
இரண்டு வீட்டுக்கும் உண்மை தெரிஞ்சிடுச்சு அதனால் மாமா மனசும் லேசாகிடுச்சு
ஏம்பா பகத் அங்க உன் அப்பாவை இந்தியா இங்கிலாந்து இரண்டும் சேர்ந்து வெளு வெளுன்னு வெளுக்குறாங்க நீ இப்படி தூங்குறியே நீ எல்லாம் இந்தியாவ எப்படி வல்லரசு ஆக்க போறியோ
லாலா ஒட்டு கேட்டதும் இல்லாம ப்ரெண்ட்கிட்ட சொல்லி மாட்டியும் விட்டுட்டு இப்போ என்ன அனுதாபம் வேண்டி இருக்கு... எட்டப்பா....
சித்து அப்பாகிட்ட first ரவுண்டு அடி வாங்கிகிட்டு எவ்வளவு வீரமா செகண்ட் ரவுண்டுக்கு மாமனார் வீட்டுக்கு கிளம்பிட்டாரு.....
ஒரே அடியா மொத்தமா வாங்கிட்டு சேர்த்து கட்டு போட்டுக்கலாம்ன்னு தான்...
பாகிஸ்தான் பேமிலிக்கு முதல் தடவை வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை எப்படி வரவேற்கனும்னு கூட தெரியல...... மாப்பிள்ளைக்கு விருந்து வைக்காம பொண்ணை மட்டும் உள்ள கூப்பிட்டு கிட்டாங்க...