ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சுவி டியர்.. இது முழுக்க முழுக்க குடும்ப கதைதான் டியர்.. உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்..அருமையான தொடக்கம் மகேஸ். நாலு தங்கைகளுக்கு பொறுப்பான அண்ணனாக இருக்கும் நாயகன் சுந்தரை எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு பா. வாழ்த்துகள்...
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. உங்க கமெண்ட்ஸ நான் ரொம்பவே மிஸ் பண்ணினேன்..Arumaiyaana aarambam maheswari dear
Sundar mela taatoo ponnu paarvai vilunthiruchu pola
ரொம்ப மகிழ்ச்சி டியர்Very Nice Start
வாங்க வாங்க சிஸ் அதே சுந்தர்தான் இந்த கதையோட ஹீரோ...Ada nama vetri friend ah... super sis.....