Mas ent4y
ini keezha kidakaravanukku sangu
Mas ent4y
thanks dearSuper sis
well said Dharani...இது தான் நிஜம்.... யாரும் இங்க நல்லவன் இல்ல..... யாரையும் நம்ம கூடாது.... நாடு போற நிலமையை பாத்தா உன்னோட நிழலை கூட நீ ஒரு எச்சரிக்கை உணர்வோட தான் கிட்ட அனுமதிக்கணும்..... இதை புரிஞ்சிக்க கோமல் பட்ட சூடு இது...... காயம் ஆறும் அது காலத்தால் .... ஆனா அதோட வடு அப்படியே தங்கிடும் அடிமனசில்......
கோமல் உன்னோட கோவம் ஆதங்கம் எல்லாம் புரிஞ்சிக்க நீ மனுஷன் கிட்ட சொல்லணும் ஆனா உன்னோட எதிரில் இருக்குறவன் அரக்கமனிதமிருகம்...... அதுக்கு புரிஞ்சது எல்லாம் பணம் படுக்கை மட்டும் தான்....
மூர்த்தி sir உங்க பேரே இப்போ எனக்கு மாரியாதையா சொல்ல தோணுது.... அதுவும் அந்த வாத்திக்கு அவரோட மருந்தே கொடுத்து சரி பண்ணி இருக்கீங்க பாருங்க சூப்பர்.....
moorthy vandhachu ini bayapadama padikalam...Enga Murthy varama poiduvano nu bayama ve irundathu vazhila dan parpano nu ninaichaen, nalla velai vandutan gourav seththa da nee avan ini vazhkai la nadakave kudathu dinam dinam saganum appadi pannu da avanai, thulasi nee ninaichadu pola vandutan, bayandute padichaen pa nice update Shobha dear thanks.
no stone will be left unattendedSuperb epi Shoba
Ava thooki practice panna kallai kondu avan mandaya udaippannu nenachen...? Murthy vanthuttar....
thanks dearஷோபா சிஸ்டர்
அருமையான பதிவு
oru pazhaiya paatu... thirudanai paarthu thirundha ittaal thirutai ozhikka mudiyadhu...oru peethi padikura varikum ayyo vandhu ena panuvano endru kala vilanthuku apurma than apada moorthy vanthutan pola endru nimathi. nenga sona mathiri tulasiya kapatra moorthy vanthutan but anga irukura matha tulsai nilamai ellam enaagaum?
when i was a kid.. my neighbour lady tried to commit suicide.nenju koodu pathariduchu komal pesuna dialogue la ketu. pavam indha madri namma koodave inum ethana ponunga irukangalo. avangala kaapatha thaan Moorthi gal ila.
Graph apdi ye low bottom touch panni moorthy entry ku apuram high ayiduchu.
Loved Komal's fierce attack.
romba paduthi eduthutaeno...Nice ud dear, second part varaikum pada padanu ieruthuchu mooorthi mass entry.