Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by தேவி கண்மணி

Advertisement

  1. தேவி கண்மணி

    @Mrs.Gnanasekarr ,@Nirmala senthilkumar take care dears, @Vaishnika 😍🥳🥰 ok da சீக்கிரம்...

    @Mrs.Gnanasekarr ,@Nirmala senthilkumar take care dears, @Vaishnika 😍🥳🥰 ok da சீக்கிரம் வருகிறேன் 😍😍😍😍😍 @Krishnav @Krishnaveni Rajagopal thank you dears
  2. தேவி கண்மணி

    யாருமே ரிப்ளை தரவில்லை டா உங்களை மாதிரி ஒரு சில நபர்கள் தவிர அதான் ஃபுல்லா முடிச்சு உங்களுக்காக...

    யாருமே ரிப்ளை தரவில்லை டா உங்களை மாதிரி ஒரு சில நபர்கள் தவிர அதான் ஃபுல்லா முடிச்சு உங்களுக்காக போட்டுட்டு நீங்க படிச்சதும் ரிமூவ் பண்ணிடலாம்னு முடிவு பண்ணேன் vaishnika
  3. தேவி கண்மணி

    உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பர்களே இனி அழகோவியம் உயிரானது கதையை முடித்த பிறகு இங்கு வருகிறேன்...

    உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பர்களே இனி அழகோவியம் உயிரானது கதையை முடித்த பிறகு இங்கு வருகிறேன். பிறகு முழுக் கதையையும் பதிவிட்டு கொள்கிறேன்.
  4. தேவி கண்மணி

    Thank you so much ma shyamala, krishnav

    Thank you so much ma shyamala, krishnav
  5. தேவி கண்மணி

    மழை ஸ்டோரியா அப்படி ஒன்னு எழுதலையேடா vaisnika

    மழை ஸ்டோரியா அப்படி ஒன்னு எழுதலையேடா vaisnika
  6. தேவி கண்மணி

    அழகோவியம் உயிரானது மா மது

    அழகோவியம் உயிரானது மா மது
  7. தேவி கண்மணி

    என்னாச்சு கதைக்கு நோ கமெண்ட்ஸ் 🤔🤔🤔🤔🤔 இங்கே வந்ததே பாரபட்சம் இன்றி கருத்து சொல்கிறார்கள் என்று...

    என்னாச்சு கதைக்கு நோ கமெண்ட்ஸ் 🤔🤔🤔🤔🤔 இங்கே வந்ததே பாரபட்சம் இன்றி கருத்து சொல்கிறார்கள் என்று தான் ஆனால் அதுவும் இப்போது இல்லை
  8. தேவி கண்மணி

    அழகோவியம் முடிந்த பிறகு தான் வரும் மா

    அழகோவியம் முடிந்த பிறகு தான் வரும் மா
  9. தேவி கண்மணி

    நின் வதனம் மதுரமடி ஜூன் 7 தேதி அன்று நீக்கப்படும்

    நின் வதனம் மதுரமடி ஜூன் 7 தேதி அன்று நீக்கப்படும்
  10. தேவி கண்மணி

    அழகோவியம் உயிரானது -17,18

    ஹாய் டியர்ஸ் அழகோவியம் அடுத்த எபி போட்டுட்டேன் போன எபிக்கு லைக் கமெண்ட் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் பல https://tamilnovelwriters.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17/...
  11. தேவி கண்மணி

    ஊர் சுற்ற போயாச்சு அதான் இங்கே வரவில்லை மா காலையில் யூடி போடுறேன்

    ஊர் சுற்ற போயாச்சு அதான் இங்கே வரவில்லை மா காலையில் யூடி போடுறேன்
  12. தேவி கண்மணி

    ஓகே டியர்ஸ் தேங்க் யூ சோ மச் ஆல், நேம் சொல்லாம வருகிறேன் . தினமும் அப்டேட் தர முயற்சி பண்றேன் டியர்

    ஓகே டியர்ஸ் தேங்க் யூ சோ மச் ஆல், நேம் சொல்லாம வருகிறேன் . தினமும் அப்டேட் தர முயற்சி பண்றேன் டியர்
  13. தேவி கண்மணி

    இங்கு யார் எல்லாம் என் கதை படிக்கிறீங்க 🧐🧐🧐🧐🧐🧐🧐

    இங்கு யார் எல்லாம் என் கதை படிக்கிறீங்க 🧐🧐🧐🧐🧐🧐🧐
  14. தேவி கண்மணி

    டைப்பிங் மா காலையில் வந்திடுவாங்க. 🥰🥰🥰🥰

    டைப்பிங் மா காலையில் வந்திடுவாங்க. 🥰🥰🥰🥰
  15. தேவி கண்மணி

    அழகோவியம் உயிரானது -16

    ஹாய் டியர்ஸ் அழகோவியம் அடுத்த எபி போட்டுட்டேன் https://tamilnovelwriters.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-16/
Top