Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Gomathianand

Advertisement

  1. Gomathianand

    சைவமோ?.. காதல் அசைவமோ..? 11

    பாண்டி நினைச்ச மாதிரி இந்த குடும்பத்தை அவ கன்ரோல் பண்ண முடியாது ....இவ தான் அவங்க கட்டுப்பாட்டில் மாட்டிக்குவா போல....
  2. Gomathianand

    சைவமோ காதல் அசைவமோ?..10

    எதிர்கால வாழ்க்கையை பத்தி திட்டம் போடறத விட்டு அவ சொன்னான்னு மாமனாரை பழி வாங்கக் கிளம்பிட்டானே
  3. Gomathianand

    சைவமோ காதல் அசைவமோ..? 09

    மீனாட்சி சிக்கனமான நல்ல பெண்ணாகவே இருந்தாலும் புகுந்த வீட்டு வாழ்க்கையை அதுவும் இந்த குடும்பத்தில் வாழத் தெரிந்த அளவு விவரமானவ இல்லை.... ஆரம்பமே அமர்க்களம் இன்னும் என்ன கொடுமையெல்லாம் காத்திருக்கோ...
  4. Gomathianand

    சைவமோ..? காதல் அசைவமா..? 08

    வள்ளி அமைதிக்கு பின்னால் இவ்வளவு மன அழுத்தங்கள் இருந்திருக்கிறது.... மதியழகனின் குடும்பத்தை ராவணன் எதுவும் செய்யக் கூடாதுன்னு தான் சந்திரா இவ்வளவு கக்ஷ்டப்பட்டிருக்காங்க..... அது அந்த குடும்பத்தில் யாருக்காவது புரிஞ்சிருந்தா இவ்வளவு வேதனைகளும் இழப்புகளும் இருந்திருக்காது.....
  5. Gomathianand

    சைவமோ.. காதல் அசைவமோ..? 07

    ரெண்டு பேரும் குடும்பம் நடத்த லாயக்கில்லாத பயலுக 😜 மதி பயலுக்கு விதி சதி செஞ்சிருச்சி... பாண்டி மீனாட்சிக்குத் தானே பிரச்சினையை தேடி தந்திடுவான் போல....இதுல இயற்கையும் சேர்ந்தா விளங்கிடும்
  6. Gomathianand

    சைவமோ.. காதல் அசைவமோ..? 06

    மதி பய தீடிர்னு இப்படி மாறிட்டான்🤔 ஆனால் அவன் பொண்டாட்டி என்ன வெடி வீசப் போறாளோ😜 மதி ஹாஸ்டலை விட மோசமா இருக்கே டா உன் ரூல்ஸ்😀
  7. Gomathianand

    சைவமோ.. காதல் அசைவமோ..? 05

    பாண்டி நினைச்சதை முடிச்சிட்டான்.... இவன் நிஜமாவே நல்லவன் தானா🙄
  8. Gomathianand

    சைவமோ..? காதல் அசைவமோ..? 04

    மதியழகன் வாழ்க்கையில் இத்தனை சூழ்ச்சியும் சோதனைகளுமா....அவன் கோபத்தில் தப்பே இல்லை.....
  9. Gomathianand

    சைவமோ காதல் அசைவமோ..03

    இது ஒரு குடும்பம் இதை அவன் கஷ்டப்பட்டு காப்பாத்தனுமா😈 என்னமா பேசுது இந்தம்மா.... மீனாட்சி அருள் கொடுத்தா பாண்டி தப்பிச்சான்
  10. Gomathianand

    சைவமோ காதல் அசைவமோ..?02

    இவன் முறைச்சிக்கிட்டு திட்டிக்கிட்டே லவ் பண்ணுவான் போலவே.....
  11. Gomathianand

    சைவமோ காதல் அசைவமோ..? 01

    அருமையான ஆரம்பம் என்ன இப்படி ப்ளான் பண்றான்😎 இவன் ப்ளான் பண்ணின மாதிரியே நடக்கும்னா அப்புறம் விதின்னு ஒன்னு எதுக்கு இருக்கு😀
Top