Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Helen jesu

Advertisement

  1. H

    என் ஹைக்கூ காதல் 25 ( Final )

    இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கிறது. சுரேஷுக்கு மட்டும் தண்டனை கிடைத்தால் பத்தாது. அவங்க அம்மாவுக்கும் சேர்த்து தண்டனை கிடைக்க வேண்டும்.
  2. H

    என் ஹைக்கூ காதல் 24 ( Pre Final )

    கயவர்களை மாட்டி விட்டு ரேகா தப்பித்துக்கொள்ள வேண்டும்.
  3. H

    பவித்ரா நாராயணனின் 'நனையாத மழை நாம்' - 2

    தாத்தா பாட்டியால பேரப்பிள்ளைகளிடம் வேற்றுமை பார்க்க முடிகிறதா. ஆனந்தனுக்கு ஆனந்தம் வரவேண்டும்.
  4. H

    இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 17

    இந்த பாட்டெல்லாம் நாம் சாதாரணமாக கேட்போம். ஆனால் சிலருக்கு அந்த வரிகள் வேதனையை தருகிறது என்று இப்போது உணர முடிகிறது. இந்த வீட்டில் பிறந்த பெண்களும் பாவம் வாழ வந்த பெண்களும் பாவம் தான்.
  5. H

    பவித்ர(ரா)ம் - 19

    கோமதி திரும்ப வருவதற்குள் குட் நியூஸ் சொல்லி விடுவார்களா?
  6. H

    இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 16

    தேவியின் அப்பா அம்மா என்ன நினைத்து இருப்பார்கள் என்றால் எப்படியும் குழந்தை இல்லாத காரணத்தால் மறுமணம் செய்து விடுவார்கள் அப்படி வெளியில் இருந்து பெண் எடுப்பதை விட தன் மகளையே கொடுத்து விட்டால் மூத்த மகளுக்கு எந்த பிரச்சனையும் வராது என்று நினைத்து இருப்பார்கள்.
  7. H

    தேவார சந்தங்கள் - 20

    சேதுராமன் சொன்னது போல ரஞ்சனியிடம் உண்மையைச் சொல்லி இருக்கலாம்.:love:
  8. H

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 15.2

    இல்லையே ஒரு எபியில் தன் அண்ணனும் இரண்டு மனைவிகள் உள்ளவன் தானே என்று வருமே.
  9. H

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 15.2

    காலையில் படிக்கிற அளவுக் கெல்லாம் பொறுமை இல்லங்க. முழிப்பு வந்தவுடன் கைகள் போனைத் தான் தேடுது. அடுத்து தேவியா? அவர்கள் சொல்வதும் சரிதான். வீட்டுக்கு வந்த பெண்ணை கண்கலங்க வைப்பது தவறு தானே. ஆனால் எல்லோருக்கும் பிடித்த சாலாவை நினைத்து பார்த்து இருக்கலாம் தேவி.
Top