Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Jasha

Advertisement

  1. J

    சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 29

    தொட்டில் டே கொழுசு டே முரளிடே... என்சாய் முர்ளி...
  2. J

    பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா - FINAL

    நுவ்வு நான் ஜீவிதம்டா அம்டூ... இந்த கதைல எனிக்கு ரொம்ப பிடிச்சத சுந்தர தெலுங்கின் அன்பு மொழிகள்... மொழி ஜாதி இனம் மறந்த நேசங்கள் சூர்யாவின் ப்ரியதமா வரப்ரசாத் அம்முடூ... நாக்கு சால சாலை இஷ்டமுன்னாரா... ஏன்ட்டிமா ..அவுனு அவுனு....
  3. J

    Contest Results - Voting Procedures

    வாழ்த்துக்கள் சகோஸ்...
  4. J

    சரண்யா ஹேமாவின் நின் மொழி மார்கழி - 10

    சூப்பர் ஆன்லைன் பொண்ணு பார்க்கும் படலம் இனிதாய் முடிந்தது.. மொழி என்ன பேசுவான்
  5. J

    கிரிஜா சண்முகத்தின் நானே உன் மொழியாய் 22

    பாட்டி என்ன சொல்லி தொலைச்ச..... அந்த வார்த்தை அவள் எம்புட்டு அழுத்தமா மாத்தி வச்சிருக்கு...
  6. J

    சரண்யா ஹேமாவின் மன்னன் மனம் பிருந்தாவனம் - 11

    நான் கூட தனா நிகினு தெரிஞ்சு நம்ம வீட்டு பொண்ணுக்கு நடன்தா உணருவான்னு தப்பா எதிர்பார்ததிட்டன்..அவனுக்கு சரண் சிறப்பா கவனிக்கனும் உரிமையுடன் கேட்டு கொள்கிறேன்...செய்வீர்களா.. .
  7. J

    காதல் திருட்டு

    பானு மாவ ரொம்ப மிஸ் பண்றவங்களுக்கு உங்க மெசேஜ் பூஸ்ட் ...தாங்க்யூ டியர்
  8. J

    காதல் திருட்டு

    வளர்ந்த குழந்தை திருட்டு போதலே...காதல்.. தொலைந்த பொருளை தொடர்ந்து பெருதலே வாழ்தல்... அது மறுதது கிடைத்திடாமலே வாழ்ந்து பழகவே சாதல்... திருட்டு பொருளே திருடுவதும் திரும்புவதும் காதலை தொலைத்து மாய்தல்... மொக்க கவிதாய் ...ஆரும் படிச்சிட்டு தொலைத்து விடாதீர்கள்....
  9. J

    சரண்யா ஹேமாவின் பௌர்ணமி அலைகள் சதிராட – 2

    இதுக்கு தான் சரண் கதை முடிஞ்சா படிக்கனும்னு நான் பொறுமையா இருப்பது ...இப்ப மண்டை காயிது உவர் ஆனர்
  10. J

    நன்றி நவிலல் + நாளைய புது கதைக்கான நேரத்தின் அறிவிப்பு

    அஜிதா உயிருடன் இருந்து இருக்கலாமேனு மனசு ரொம்ப ஏங்கிச்சு நமக்கே இப்டினா அந்த குடும்பம் நிஜமா இப்டிலாம் மனுசங்களா...
  11. J

    போட்டியின் காணொளி - உங்களின் பார்வைக்கு

    அருமையான நிகழ்ச்சி.,..இவ்ளோ நாள் மிஸ் செய்திட்டேன்... அறிவார்ந்த திறமையுடன் நேர்மையான பகிர்வு ...அழகான நிகழ்ச்சி தொகுப்பு ... அருமை மல்லி கா
Top