Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Krishnaveni Rajagopal

Advertisement

  1. K

    மழையோடு ஒரு நாள் - 6

    பல்லவிக்கு விஷயம் தெரிந்து என்ன சொல்லுவா ?
  2. K

    தேவார சந்தங்கள் - 19

    ரஞ்சனிக்கு தேவனும் பொய்த்து போனான் என்பது முதன்மையாக இருப்பதனால் தேவனின் பயம் புரியலை
  3. K

    மழையோடு ஒரு நாள் - 5

    தேவா குழப்பம் என்று தெளியுமோ?
  4. K

    இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 15.1

    தங்கத்தில் குறையிருந்தாலும் அதன் தரத்தினில் குறைவுயில்லை. என் உடலில் குறையிருக்கலாம் ஆனால் என் மனதில் என்றும் உண்மை நேர்மை தான். 👏👏👏👏👏. ஆரா சிஸ் ஒவ்வொரு வார்த்தையும் முத்துக்கள்🙏
  5. K

    மழையோடு ஒரு நாள் - 4

    பல்லவி வேண்டும் என்று சூர்யா விடம் கேட்டான் என்று சந்தோஷ பட முடியவில்லை கடைசி வரிகள். ஏன் இப்படி?
  6. K

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 14

    ஊர் பஞ்சாயத்து கூட்டினா ஷாலினிக்கு வைப்பாட்டி என்ற பெயர் போயி இரண்டாவது பொண்டாட்டி என்ற பெயர் கிடைக்கும் என்று நினைத்தார்கள். தலைவர் தீனதயாள இதுல தீர்ப்பை சாலா தான் சொல்ல வேண்டும் அதுதான் நியாயமும் கூட என்று சொன்னது 👏👏. ஆராதனா ரொம்ப ரொம்ப விறுவிறுப்பாக கொண்டு செல்கிறேர்கள். 👏👏👏👏
  7. K

    மழையோடு ஒரு நாள் - 3

    யார் அந்த திடீர் மாப்பிள்ளை?
  8. K

    இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 13.2

    சாலா நல்லா நாக்க புடுங்குகிற மாதிரி கேள்வி கேட்டா. நீ நட்டாத்துல விட்டா நான் கரையேற மாட்டேன் என்று நினைத்தாயா ஆனால் கரையேறும் தெம்பும் தைரியமும் எனக்கு இருக்கிறது அதனால் நீ தேவை இல்லை 👏👏👏👏👏
  9. K

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 13.1

    எல்லாருக்காகவும் ஓடினேன் என்று சொன்ன பிரகாஷ் அந்த எல்லோரும் தனக்கு யார் என்று நினைக்கவே இல்லை.
  10. K

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 12

    சுலோச்சனா பாண்டியம்மா இப்படி தான் நடந்து கொள்வார்கள் என்பது தெரிந்த விஷயம். இரண்டு கெட்டான் வயதில் இருக்கும் பிள்ளைகளை சொல்லியும் தவறு இல்லை. பிரகாஷை எப்படி என்ன செய்ய போகிறாள் சாலா?
  11. K

    மழையோடு ஒரு நாள் - 1

    நான் முதல் முறையாக படிக்கப் போகிறேன் இந்த கதையை.
  12. K

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 17

    கௌவப்பா மேல் குட்டி கௌசி பாசம்🥰🥰🥰. இந்த நாத் செய்தது செய்ய போறது எல்லாமே நாச வேலை மட்டும் தான் போல. தன் தாய்க்கு நடந்தது என்ன என்பது கௌரவ்க்கு தெரியும் என்று தான் நினைக்கிறேன்.
  13. K

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 11

    சாலா காலில் விழுந்து விட்டால் மனைவி குழந்தைகளுக்காக கூட இருப்பா அவளால் என்ன பெரிதாக செய்து விட முடியும் என்று நினைக்கிறான். டேய் அது உன்னை நம்பின சாலா இப்ப இருக்கிறது உன் எண்ணம் செயல் எல்லாம் தெரிந்த சாலா. ஷாலினி பிரகாஷ் இருவரும் தவறானவர்களே ஒருவரை மட்டும் தப்பு சொல்வது தவறு.
Top