Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Nachu

Advertisement

  1. Nachu

    இதமாய் ஒரு காதல் -05

    அருமை மா. இதுக்கு அப்புறம் uds காணோம்? எப்போ வரும் அடுத்தடுத்த பதிவுகள்??
  2. Nachu

    பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா-2

    😍😍 அருமை பிரியா மா. இந்த யசோ புள்ள என்ன மாத்தி மாத்தி பேசிகிட்டு இருக்கா?? இந்த பேச்சு எல்லாம் அந்த லூஸு பய காதில் விழுக கூடாதேன்னு படிக்கிற நமக்கு பக்குன்னு இருக்கு. யம்மா நந்தினி....... PS நந்தினியை கூட கண்டுபிடிச்சுடலாம், நீ எங்க மா இருக்க?? உனக்கு கல்யாணம் ஆச்சா இல்லையா?? அப்படியே...
  3. Nachu

    பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா-1.2

    😍😍 அருமை பிரியா மா. இந்த பொன்னன் ஏன் இம்புட்டு புன்னகை மன்னனாக இருக்கிறான் ன்னு யோசித்தேன், அதன் பின் உள்ள வேதனை அவனுக்கு மட்டும் தானே தெரியும்? ஊருக்கு எல்லாம் நல்லவனா இருக்கிறவன் கட்டுனவளுக்கு நல்லவனா இல்லாமல் போவானா?? நந்தினிக்கு வேற ஏதும் aim இருந்து இருக்குமோ?? யப்பா கார்முகிலன்....... பேரு...
  4. Nachu

    மழையோடு ஒரு நாள் - 14 & 15 இறுதி அத்தியாயம்.

    அருமை தேவி மா. A fantastic and Lovely story. Feel gud rainy story😍😍
  5. Nachu

    தேவார சந்தங்கள் - 22

    அருமை தேவி மா. இந்த பழனிவேல் நிஜமாவே பைத்தியமா?? நேரடியாக மகனிடம் முட்டிக்கிறதை விட்டுட்டு ரஞ்சனியை எதுக்கு கொல்ல பார்க்கிறாரு??
  6. Nachu

    என் ஹைக்கூ காதல் Epilogue

    😍😍 At very first எபி ல் கண்டுபிடிச்சுட்டேன் மா உங்க எழுத்து நடையை, இருந்தாலும் epis போக போக ஏதோ கனமான மெசேஜ் சொல்ல வரீங்க எனும்போது, அந்த இடத்தில் தான் கொஞ்சூண்டு தான் டவுட் வந்துச்சு. ரொம்ப சந்தோஷம். அப்புறம் இன்னொரு விஷயம், கதைக்கு கமெண்ட்ஸ் வரலை, anonymous ஆக எழுதினேன் ன்னு எல்லாம்...
  7. Nachu

    என் ஹைக்கூ காதல் 24 ( Pre Final )

    நான் தான் first எபி லேயே guess பண்ணிட்டேனே 😉😉
Top