Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by saroja

Advertisement

  1. S

    பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 20

    அருமையான பதிவு எத்தனை ஏக்கமும் அத்தனை கோபமாய் பிரதாபன் பாவம் தான்
  2. S

    இளமயில் இதயத்திலே 10

    அருமையான பதிவு என்ன ஆச்சு தகவல் எதுவும் சொல்லாமயா சென்னைக்கு போனாங்க இவ ஏன் கல்யாணம் வேற செஞ்சு இருக்கா
  3. S

    தேவார சந்தங்கள் - 19

    இவங்க இந்த பிரச்சினையில இருந்து எப்படி வெளிவர போறாங்க கர்ணன் நிலமையை நினைக்க ரொம்ப வேதனையா இருக்கு
  4. S

    இராவணத்தீவு - 4

    அத்தைக்காரி இத்தனை அகங்காரம்
  5. S

    முகம் காட்டு முழு நிலவே 2

    மீரா அவசரப்பட்டு அடி வாங்க வச்சுட்டா
  6. S

    இளமயில் இதயத்திலே 9

    நிஜமா இளா வளர விரும்புறானா மயிலு எங்க போனா கல்யாணம் டைவர்ஸ் ஏன் இப்படி
  7. S

    ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 17.1

    இவ அலப்பறை இருக்கு பாவம் எழில் இந்த பொண்ணுங்க இவளுக்கு மேல் இருக்கும் போல மாமன் மகன் மீது இத்தனை காண்டுல இருக்குதுங்க தளிர் கேஸ் இனி சூடுபறக்கும்
  8. S

    ❤காதல் மனசிலாயோ!❤20

    அப்பா மகன் ரெண்டு பேரும் ஒரே மாதிரியான குணம் அம்மா மனசுல என்ன இருக்கு மாத்தமுடியாத சில விசயங்கள்(மனுசங்க) உலகத்துல நிறைய இருக்கு
  9. S

    இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 15.1

    சபாஷ் சாலா👋👋 எத்தனை உண்மையான வாசகங்கள் எழுத்து அருமை ஆராதனா (y) 👋😍
  10. S

    மிஸஸ் மிஸ்ஸிங்-06

    ஐயோ இந்த நாரதமுனி கொஞ்சம் வாய மூடுனா பரவாயில்லை
  11. S

    நேசம் கலந்த உறவாய் 16

    அண்ணன் தங்கை ரெண்டு பேரும் உளறுவாயி தான் அம்மா ரொம்ப தெளிவா சிந்திக்கிறாங்க 😁
  12. S

    மிளகாய் : 3

    அச்சோ இந்த தொல்லை எதுக்கு வருது
  13. S

    அரசி(க்கி)யே என் அடிமையே - 4

    பெரிய ராணி பரம்பரை இந்த விக்ரமுக்கு மித்ரா ராணி கிடைப்பாளா
  14. S

    தேவதையின் தேவதூதன் அவன் 9

    ரொம்ப நல்லா இருக்கு பதிவு அம்மா வீட்டுக்கு அவ போகாம இருந்தாலே நல்லா இருக்கும் இந்த அப்பனகாரன் என்ன தப்பு செய்றானோ
  15. S

    முகம் காட்டு முழு நிலவே 1

    அம்மா அடம் ஐந்நூறு பவுன்ல நிக்குது இவ காதல் என்ன செய்ய போகுது
Top