Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 15.1

Advertisement

சீக்கிரம் ஃபிளாஷ் பேக் முடிச்சிட்டு இந்த சரத்தை அக்கு வேறா ஆணி வேறாக பிச்சு எறியணும் போல இருக்கு 👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿

எனக்கு படிக்கிற அளவுக்கு மனசுல தெம்பு இல்லை 😥😥😥😥😥

எப்போ சரத் தீனா அசோக் மூன்று பேருக்கும் தண்டனை கிடைக்குதோ அப்போ தான் நிம்மதியா இருக்கும் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Last edited:
தளிரின் நிலை மிகவும் மனதை வலிக்க செய்கிறது... எவ்வளவுதான் சொன்னாலும் நடந்த கொடுமை மிகவும் மோசமானது.. நண்பர்களே இப்படி என்றால் வாழ்க்கையில் யாரையும் நம்பவும் தோன்றாது அவளுக்கு😓😓😓😓😓😓😓😓😓

தீனா, அசோக் என்னைக்குமே உங்களால மனுஷ ஜென்மமா நடந்துக்கவும் முடியாது உண்மையாவும் இருக்கவும் முடியாது..😡😡😡😡😡 உங்க குடும்ப பொண்ணுங்க கிட்ட சொல்லி உங்களை செருப்பாலயே அடிக்கணும் டா...
சரத் உன்னோட வன்மம் எல்லாம் இப்போ ஜெயித்து இருக்கலாம், ஆனா நிச்சயமா ஒரு நாள் உனக்கு கொடூர தண்டனை கிடைக்கும்😡😡😡😡😡😡😡😡
 
Last edited:
ச்சோ தளிரூ😱😱😱😱😱😱😱.
எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தா இந்த முடிவை எடுத்திருப்பா.
இந்த தரங்கெட்ட நாயி பின்னாடியே போகுதே.
கல்லால அடிச்சு சாவடிக்கனும்.
தளிரூ ஸ்டே ஸ்டிராங்கு.🦾🦾🦾🦾
 
Last edited:
Top