Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

Pavithra Narayanan
Pavithra Narayanan
@SINDHU NARAYANAN ana indha paatu oda scene muthu padathula endha scene chechi? adhu matum enaku purila. meaning pathen, kuyil kathai solirkangaa
  • Love
Reactions: Jilluu
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
"தேன்மாவின் கொம்பத்து" ஈ சினிமையில் தன்னே இந்த பாட்டு கேட்டுட்டு உண்டோ? 🤗🤗 இதுவும் M G ஶ்ரீகுமாரும் & சித்ரா சேச்சியும் பாடியது...😍😍

Pavithra Narayanan
Pavithra Narayanan
@SINDHU NARAYANAN yes chechi. but romba masam achu. but ipo enaku mela ulla paatu dhan repeat la oduthu. karutha penne kekren again
ipo idhu, onnamkili ponnamkili, kaithapoovin, nadodi poonthingal potu repeat la kekren chechi
Pavithra Narayanan
Pavithra Narayanan
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
முத்து தேன்மாவின் கொம்பாத்து படத்தோட ரீமேக்கிங் தான்... ஆனா ரஜினிக்காக திரைக்கதை எல்லாம் கொஞ்சம் மாத்தி இருப்பாங்க..
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
ഒരു നാടൻ പാട്ട് ആയാലോ? 🤗🤗
உதயா
உதயா
அந்த பாட்டு கேட்கும் போது கோட்டை வாசல் படத்தில் வர மன்னவனே மன்னவனே பாடல் மாதிரியே இருக்கு 🤔 🤔 🤔 🤔 🤔 🤔 🤔
Pavithra Narayanan
Pavithra Narayanan
@உதயா சூப்பர், ஒரே ராகம் போல கொஞ்சம் கொஞ்சம் சேம் ah இருக்குல்ல
Surya Palanivel
Surya Palanivel
@உதயா sis. Superb..Tamil song heard already.. But கண்டிப்பா எனக்கு sync ஆகிருக்காது..

@Pavithra Narayanan sis யார கேக்குறீங்க 🫣 .. நான் இப்ப தான் நீங்க recommend பன்ற songs எல்லாம் கேட்கவே ஆரம்பிச்சுருக்கேனே...
Top