ஹாய் மக்களே...
#அலைபாயுதே #TNW_conteststory
அலை - 22.1
அலை - 22.2
அலை - 22.3
இத கதையில் என்னோடு பயணித்த அத்தனை உள்ளங்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள் ❤️ . கதையை பற்றிய விமர்சனங்கள் தாராளமாக வரவேற்கப்படுகிறது:). தெரியும் நான் பதிவு தாமதமா போடுறதால தான் தொடர்ந்து நிறைய பேர் படிக்கலனு...