? ? ? thank youசெம..செம ..ரொமான்ஸ் சூப்பர்
மூர்த்தி கணவன் மனைவி பத்தி சொல்லறது நெகிழ்ச்சி ....ஆனா எப்படி பேசினாலும் ,உணர்த்தினாலும் ,ரொமான்ஸ் அவதாரம் எடுத்தாலும் துளசி கல்யாணம் பண்ண அவளா ஒத்துக்குவான்னு தோணலை ...யாரவது ஒரு நிர்ப்பந்தம் ஏற்படுத்தணும் ....
வீட்ல இருக்கிறவங்க நயிட்டி-கு வைச்ச பேரு படுதா
enga veetula adhukku peru "angi"