Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயாவின் ஹிருதயம் - 11

Advertisement

டேய் யப்பா மானவ்வு ரொம்ப வழியுது. தொடைச்சிக்கோடா.
நிலாக்கு மானவ் பத்தின உண்மை தெரியவந்தா என்ன முடிவு பண்ணப் போறாளோ??🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
Therialaye 🤔🤔 thodarnthu padinga. Neengale therinjikkuvinga 🤭❤️
 
டாக்டரே...!!!! நேரம் செலவு பண்ணி மேக்கப் போட்டது வீணாப் போகலை... 🤭🤭🤭 மானவ் ரசிகன்டா நீ... 😝😝😝🤣🤣🤣🤣

மாளவிகா அண்ணனை ஏக்கமா பார்க்குறவ இதுவரைக்கும் அவன்கிட்ட பேசவே இல்லையே அம்மாவுக்கு பயந்துகிட்டா.. 🤔🤔🤔

அழகை ரசிக்கிறேன்னு காதல்ல சிக்கிகிட்டான் பயபுள்ள.. 🤪🤪🤪
Nallaa sonninga 😂❤️ kaadhalla sikkaama vittaa epdi.. Adhuvum namma doctor pola oru nalla ponnu mela kaadhal varalanna than adhisayam 🤭❤️ illa?
 
இவ கேடி டாக்டர்... 🤣 எப்படி கடலை போடுறா டெய்லி ...😝😝😝
மானவ் தான் நல்ல பையன் so sweet.. 🥰
Irunthalum neenga ipdi sollirukka venaam.. Idhayaa varuntha poraa 😂❤️
 
Top