Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயாவின் ஹிருதயம் - 13

Advertisement

சூப்பர் அப்டேட் 🤩🤩🤩.....
உண்மை தான் அண்ணன் கொஞ்சம் மக்கு தான்.... ஆனா இதயா நல்லா உசாரா தான் இருக்கா 😂😂🤭.....
சரியா சொன்னிங்க 🤭😂
 
இந்திரா சூப்பர்... சபரீஷ் கல்யாணத்துக்கு வந்துட்டான்... அண்ணனும் தம்பியும் எதோ பல வருஷம் பிரிஞ்சு இருந்த மாதிரி கட்டிப் பிடிச்சு கொஞ்சிக்கிறானுங்க..😂

இதயா தலைகுப்புற விழுந்தாச்சு மானவ் குணத்தை பார்த்து.... 😝🤗
மானவ் கொஞ்சம் ட்யூப் லைட் தான்.... 😄 இதயா இத்தனை உரிமை எடுத்துக்குறா இன்னமுமா புரியல... 🤷‍♀️
நம்ம ஹீரோவை நீங்க அவ்ளோ டம்மியாவா கற்பனை செஞ்சு வெச்சிருக்கீங்க.. டூ பேட் சகி 🤭
 
அருமையான பதிவு 😍😍😍😍😍.
ஒரு குடும்பத்துல ஒருத்தர் புத்திசாலியா இருந்தா தான் சரியா இருக்கும் ஜீ.
அதுவும் இவன் களிமண்ணு மாதிரி தேமேன்னு இருந்தா தான் என்றாளு அவளுக்கு தகுந்த மாதிரி மோல்டு பண்ணமுடியும். இப்பப் பாருங்க காருல வர்றதுக்கு மண்டைய ஆட்டிட்டான்😆😆😆😆😆😆😆🤭🤭🤭🤭🤭
😂🤭
ரொம்ப நன்றி மா! தொடர்ந்து ஆதரவு கொடுங்க.. ❤️
 
Top