எழில் உன் திட்டம் எல்லாம் சக்ஸஸ் தான் யோவ் நாதா அவசரத்தில் உன் பொண்ணு அலரை விட்டுட்டு போயிட்ட
இந்த அலர் வேற நடுவுல நடுவுல வந்து என்னை போக சொல்றியா மாமான்னு உயிரை வாங்குறா கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தால் என்ன அதான் எழில் சிவாஜி கணேசன் ரேஞ்ச்க்கு பர்பாமென்ஸ் பண்றான்ல