கார்குழல் கடவையே.. 4 - Tamil Novels at TamilNovelWriters
பகுதி 4 கௌசிக்கால் இன்னும் நம்பவே முடியவில்லை. பத்து நாட்கள்!! வெறும் பத்தே நாட்கள் சந்தித்து காதலிக்கத் தொடங்கி இருந்த பெண் மீது இப்படி பித்தனாகிப் போவான் என்று!! அவள் முகம் அவன் கண்ணை விட்டு மறைய மறுத்தது. அவள் அழகு மேனியின் நறுமணம் அவன் சுவாசத்தில் கலந்து இருந்தது. அவள் கேட்கா...
tamilnovelwriters.com