Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 2

Advertisement

:love::love::love:

ரொம்ப ரோஷமா இருக்கே பொண்ணு.......
அவன் உன்னை வச்சி செய்றான் இப்போ......

அமரபுஜங்கன் :LOL::LOL::LOL: குறிஞ்சுக்கு எத்தனை பொருத்தம்னு பாருங்கப்பா நம்ம கோவாலு கிட்ட சொல்லி.......
நல்லதுக்கு சொன்னாலும் எப்போ பாரு முட்டிக்குது.......
கேக் மட்டும் காசு குடுத்தாலும் அவன் கடையில் தான் ருசிக்குது......
இதென்ன மாயம்........

அக்கா மாடிக்கு எதுக்கு போனால் என்ன...... அதான் உனக்கும் அவனுக்கும் ஆகாதே....... அப்புறம் என்ன அவ்ளோ விசாரிப்பு.......

இந்த angry birdக்கு கல்யாணம்னு அந்த love birdக்கு சொல்லப்போறா......
angry bird கடுப்பாகி இவளையே முடிச்சிடுங்க னு குறிஞ்சி அப்பா கிட்ட நிக்க போறான்.....
அப்போ இந்த fighting bird என்ன பண்ணுமோ.......
Intha epi click panna vera epi varuthu ?
Again intha problem ennaku matum thana?
 
Top