Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 15 ம 16

Advertisement

Interesting..... இன்னும் வேறு யாரெல்லாம் வாழியோட சந்தேக வட்டத்திற்குள் இருக்காங்க 🤔🤔. Waiting for next episode.....
 
தன்வி இல்லை ஷீலாவும் இல்லை.
அப்ப வாழியோட லிஸ்ட்டுல அடுத்து யாரு இருக்காங்க?.
சீரியல் கில்லர் யாரா இருக்கும்?🤔🤔🤔🤔
 
ஷீலா இடத்தில் நல்ல பொண்ணுங்க யார் இருந்தாலும் அருணை கொல்லணும் என்று தான் தோணும் 😈😈😈😈😈😈

ஷீலா தான்வி இரண்டு பேர் கிட்டயும் எவ்வளவு மோசமா பேசியிருக்கான் 😡😡😡😡😡

மகேஷ் தன்வி ஆபிஸில் வேலை பார்க்கிற ஜோவியோட லவ்வரா 🤔🤔🤔🤔
 
அருமையான பதிவு 🤩🤩
கொலையாளி இன்னும் frameல வரவில்லையோ...???
 
Top