Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 17

Advertisement

யம்மா ஆத்தர்,சஸ்பென்ஸ் தாங்கல. ஒன்னா கொலைகாரன்(ரி)ய காமிச்சி அவங்களோட நகர்வ காமிங்க, இல்லையா வாழியாதன்,தன்வி கல்யாணத்த முடிங்க. ஒரு வேலை இவங்க கல்யாணம் முடிந்தவுடன் first nightல தான மாப்பிள்ளைய கொல்றாங்க. அந்த மாப்பிள்ளை வாழியா இருந்தா அவன் கபாருனு கொலைகாரன(ரி)ய புடிச்சிருவான்.😎
🤣🤣🤣🤣🤣🤣🤣
 
ரைட்டர் ஜீ பரபரப்பா போகுது எபி அடுத்து என்னான்னு தோணிக்கிட்டே இருக்கு.

பார்ரா நாலு பேரும் வாழி தன்விய ஜோடியா பாக்கறதுல ஒரே மாதிரி ரோசிச்சு இருக்காங்க.

வாழி ஏன் ஜோவோட கையவே உத்துஉத்து பாக்கறான்🤔🤔🤔🤔 அடுத்த சந்தேகம் ஜோ மேலையா???.

ரைட்டர் ஜீ நீங்க கொலை செஞ்சவிதத்தை தடவியல் ஆட்கள் சொல்றதை விவரிச்சது
எனக்கு ஆர்.கே. சாரை நினைப்பு கூட்டுச்சு ஜீ.

மூனாவது கொலை நடந்தா எவிடன்ஸ் கிடைக்கும் ன்னு பேசிக்கிறாங்களே.
அப்ப ஸ்டேசன் போலீஸெல்லாம் ஷிப்ட் முறைல கண்ணாலத்துக்கு போறாங்களே, அந்த கண்ணால ரிசப்சனை சூர்யா வேற ஞாபகப்படுத்துறானே அந்த அசம்பாவிதம் அங்கன நடக்க வாய்ப்பிருக்கானு தெரியலையே🙄🙄🙄🙄🙄🙄.
ஆ !ஆ! ஆ! சஸ்பென்ஸாவே இருக்கே. அடுத்த எபிக்காக வெயிட்டிங் ப்பா.

Thank you so much sis.

RK yaarunu theriyala sis.
 
Thank you so much sis.

RK yaarunu theriyala sis.
ஆர்.கே ன்னு குறிப்பிடப்படுபவர்
என்ற ஃபேவரைட் ரைட்டர் கிரைம் நாவல் மன்னன் 🤗🤗
ராஜேஷ் குமார் தான் சிஸ். எனக்கு உங்க போலீஸ் சம்பந்தமான விசாரணைகளை படிக்க படிக்க பழைய ஞாபகங்களை கிளறி வுட்டுட்டீங்க சிஸ்.
 
ராஜேஷ் குமார் தான் சிஸ். எனக்கு உங்க போலீஸ் சம்பந்தமான விசாரணைகளை படிக்க படிக்க பழைய ஞாபகங்களை கிளறி
எனக்கும் ராஜேஷ் குமார் நாவல்ஸ் ரொம்ப பிடிக்கும். அப்போலாம் long travel பண்ணும் போது RK novels 2,3வாங்கி அதையும் பேக் பண்ணி எடுத்துக்குவோம்.😍😍😍😍😍
 
🙌🙌🙌🙌 அச்சோ சிஸ் நீங்களுமா? நானும் உங்களைப் போலவே தான். ரயில்ல போகும்போது வாங்கி வாசிச்சுகிட்டே போவேன்.
 
ஆர்.கே ன்னு குறிப்பிடப்படுபவர்
என்ற ஃபேவரைட் ரைட்டர் கிரைம் நாவல் மன்னன் 🤗🤗
ராஜேஷ் குமார் தான் சிஸ். எனக்கு உங்க போலீஸ் சம்பந்தமான விசாரணைகளை படிக்க படிக்க பழைய ஞாபகங்களை கிளறி வுட்டுட்டீங்க சிஸ்.
எனக்கும் ராஜேஷ் குமார் நாவல்ஸ் ரொம்ப பிடிக்கும். அப்போலாம் long travel பண்ணும் போது RK novels 2,3வாங்கி அதையும் பேக் பண்ணி எடுத்துக்குவோம்.😍😍😍😍😍
ஒரு காலத்தில் ராஜேஷ் குமார் நாவலஸ் அவ்வளவு விரும்பி படிப்பேன்.....இப்போ விட்டு போச்சு 🙄🙄🙄 இளமையில் crime thrillerஐ விரும்பும் மனது.... வயது ஏற ஏற ரசனை மாறிடும் போல ☹️😕
விவேக் ரூபலா, விஷ்ணு..... தேடி தேடி படித்த காலங்கள் பசுமையாய் 😍😍🥰🥰
 
வாங்க வாங்க மச்சீ நீங்களுமா?.🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🥳🥳🥳🥳🥳
விவேக் ரூபலா விஷ்ணுவோட கலக்சன்ஸ் நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கேன்.
 
Top