Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மன்னவனைக் கண்டாயோ (intro)

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
இந்த கதை என் இரண்டாவது கதை.... முதல் கதை இதே தளத்தில் Contest story 2024 ல எழுதிட்டு இருக்கேன்.....

இது இரண்டாவது கதை

கதை பெயர் : மன்னவனைக் கண்டாயோ

நாயகன் : மதியழகன்
நாயகி : நிலவழகி

சிறையில் இருக்கும் நாயகன்...
கோமாவில் இருக்கும் நாயகி....

ஊரே நாயகனிற்கு எதிராக இருக்க...
நாயகியின் குடும்பம் நம்புகிறது....
ஆனால் சாட்சி இல்லாத காரணத்தினால் சிறையில் நாயகன்...

நாயகனிற்கு எதிராக சொல்லப்படும் குற்றம் என்ன?????


நாயகி எதனால் கோமாவிற்கு சென்றாள்????

கதையில் காணலாம்....



ப்ளீஸ் சப்போர்ட் கைஸ்....
 
இன்ட்ரஸ்டிங் இன்ட்ரோ...... சீக்கிரம் வாங்க கதையில சந்திப்போம் 💞
ஆர்வமுடன்.......❤️
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் ஜி 💐
நன்றி சிஸ் 😍
 
Top