பாவம் வள்ளிமாவுக்கு உடம்பு சரியில்லை என்றால் இவள் எப்படி தனியாளாக சமாளிப்பாள். ஜாதி கட்சியின் தலைவன் அவளை எப்படி ஏற்பான். ரொம்ப கஷ்டம்தான். மிக அருமை விஜிக்கா