Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
காதலினும் காதல் கேள் – 1(2)
Post Views:
5,534
“
இந்த
வாய்க்குக்
குறைச்சல்
இல்ல
,
அந்த
மோகன்
கிட்ட
நேத்து
போய்
அசலை
வாங்க
சொன்னேனே
என்னாச்சு
டா
?”
என்று
வரதராஜன்
கேட்க
“
ப்ச்!
அவன்
பிள்ளைக்குப்
பீஸ்
கட்டனுமாம்,
எக்ஸாம்
வருதாம்
விடு
வரதா
.
நான்
வாங்கித்
தந்துடுறேன்
”
“
வாங்குறதுக்கு
இல்ல
நெப்போலியா,
நம்ம
தொழிலுக்கு
இரக்கம்
கூடாது,
இறக்கி
விட்டுடும்!
இத்தனைக்கும்
நான்
அந்த
சேட்டு
, வேதாச்சலம்
இவங்களை
விட
கம்மி
வட்டி.
அதுவும்
மோகனுக்கு
எல்லாம்
ரொம்ப
குறைவா
தான்
கொடுத்தேன்
. ”
என்று
பேசிக்கொண்டே
போனார்.
“
யோவ்
போதும்யா!
நிறுத்து
உங்கிட்ட
பேசி
எனக்கு
பசிக்குது.
டேய்!
மாஸ்கோ
போய்
பிரியாணி
வாங்கிட்டு
வா
”
என்று
சொல்ல
“
அண்ணே!
உங்க
பெயரு
மாவீரன்
”
என்று
மாஸ்கோ
இழுக்க
“
இந்தாள்ட்ட
கேளுடா
”
என்று
நெப்போலியன்
வரதராஜனை
கைக்
காட்டினான்.
“
அது
ஒன்னுமில்லடா
இவனுக்குப்
பெயர்
வைக்கலாம்னு
அப்படியே
சுத்திப்
பார்த்தா
கையில
நெப்போலியன்
ப்ராண்டி.
சரி
இவனுக்குக்
கிக்கா
ஒரு
பெயர்
இருக்கட்டுமேன்னு
அதையே
வைச்சுட்டேன்
”
என
வரதராஜன்
சிரித்துக்
கொண்டே
சொல்ல
“
இப்படி
ஒரு
மானக்கேடான
ப்ளாஷ்பேக்கை
நான்
கேட்டதே
இல்லண்ணா
”
என்று
மாஸ்கோ
சொல்ல
உட்கார்ந்திருந்திருந்த
நெப்போலியன்
தன்னருகில்
இருந்த
சேரை
தள்ளிவிட,
அது
மாஸ்கோவின்
மேல்
விழுந்தது.
“
அய்யோ
அண்ணே
சும்மா
சொன்னேன்
.
அப்போ
மாவீரன்
. . ”
“
அது
இந்த
பயலா
போட்டுக்கிட்டான்
டா.
நெப்போலியன்னு
ஒரு
ராஜா
இருந்தார்,
அவரை
எல்லாரும்
மாவீரன்னு
சொல்ல
இந்த
சண்டியரும்
அதைப்
போட்டுக்கிட்டான்
”
என்ற
வரதராஜனின்
கைகள்
மீசையை
முறுக்கிக்
கொள்ள,
விழிகளோ
மொத்த
அன்பையும்
தேக்கிக்
கொண்டு
நெப்போலியனைக்
கண்டு
ரசித்தது
.
சில
வருடங்களுக்கு
முன்
மார்க்கெட்டிற்கு
சரக்கு
ஏற்றி
வந்த
லாரியில்
வந்தவன்
நெப்போலியன்
.
அப்போது
வரதராஜன்
கோயம்பேடு
மார்க்கெட்டில்
வட்டிக்கு
விடும்
தொழில்
பார்த்துக்
கொண்டிருந்தார்
.
சிறு
பையனாக
வெறும்
டவுசருடன்
மார்க்கெட்டில்
முழித்துக்
கொண்டு
நின்றவன்
வட்டி
வசூல்
செய்த
வரதராஜனிடம்
சென்று
அழ
உருகிப்
போன
உள்ளத்தோடு
நெப்போலியனை
அழைத்துச்
சென்று
சாப்பாடு
வாங்கித்
தந்தார்
.
“
உன்
பெயர்
என்னப்பா
?”
என்று
கேட்க
அவன்
பேசிய
மொழி
வரதராஜனுக்குப்
புரியவே
இல்லை
.
லோடு
ஏற்றி
வந்த
லாரி
என்பதால்
வெளிமாநில
லாரியும்
இருக்கலாம்,
வெளியூர்
லாரியும்
இருக்கலாம்
.
லாரியைக்
காண்பித்து
அவரும்
சைகையில்
கேட்க
அவனுக்கு
எல்லா
லாரியும்
ஒன்று
போல்
தெரிய
அழ
மட்டுமே
செய்தான்
.
யாராவது
இவனைத்
தேடி
வரக்கூடும்
என்பதால்
அருகில்
இருந்த
காவல்
நிலையத்தில்
தகவல்
மட்டும்
சொல்லி
வந்தார்
.
ஆனால்
யாரும்
அவனைத்
தேடி
வரவில்லை
.
அன்று
மட்டுமே
அவன்
கடைசியாக
அழுதான்
.
அதன்
பின்
வரதனுடன்
சேர்ந்து
எப்போதும்
சுற்றுவான்
.
அவருக்கும்
பிடிப்பற்ற
வாழ்க்கையின்
பிடிப்பானான்
.
அவருக்கு
மிகவும்
பிடித்தவனான்
.
சில
வருடங்கள்
கழித்து
கோயம்பேடு
மார்க்கெட்டை
விட்டு
விட்டு
காஞ்சிபுரத்தில்
வந்து
குடியேறினார்
.
வரதராஜனின்
பெற்றோர்
சின்ன
வயதிலேயே
இறந்துவிட
அவரின்
தனிமையின்
துணையானான்
நெப்போலியன்
.
இப்படிதான்
எங்கிருந்தோ
வந்து
அவருக்கு
எல்லாமும்
ஆனான்
.
காஞ்சிபுரத்தில்
இருப்பவர்களைப்
பொருத்தவரையில்
நெப்போலியன்
வரதராஜனின்
மகன்
என்ற
எண்ணம்
தான்
.
நெப்போலியனுக்கு
வரதன்
என்றால்
உயிர்
.
“
உனக்கு
பெயர்
நெப்போலியன்
”
என்று
ஒரு
நாள்
கையில்
வைத்திருந்த
ப்ராண்டியுடன்
வரதராஜன்
சொல்ல
“
நான்
நெ
. .
ப்ப்
. .
போ
லியன்
நீ
?”
என்று
அவன்
அப்போது
தான்
மார்க்கெட்டில்
சுற்றி
அவர்கள்
பேசும்
தமிழை
வைத்து
வரதனிடம்
கேட்க
“
நான்
வரதராஜன்
”
என்று
சொல்ல
“
சரி
வர்ரதா
. ”
என்று
ஐந்து
வயது
பையனாக
சொன்னவன்
இன்று
இருபத்து
ஏழு
வயதிலேயும்
அப்படியே
இருந்தான்
.
சொல்லக்கொள்ளவில்லை
என்றாலும்
இருவருக்கும்
இருப்பது
அப்பா
மகன்
அன்பே
.
அதன்
உறவே
அதன்
உணர்வே
தான்!
மாஸ்கோ
இன்னமும்
இவர்கள்
வாய்ப்
பார்த்து
நின்று
கொண்டிருக்க
,
“
டேய்!
மட
சாம்பிராணி
!
இன்னமும்
நிக்கிற,
இவன்
பசிக்குதுன்னு
சொன்னான்
தானே?
போய்
வாங்கிட்டு
வாடா
”
என்று
காசை
நீட்டி
கத்தினார்
.
உடனே
மாஸ்கோவும்
பறந்து
போனான்
.
வரதனுக்கு
நெப்போலியன்
பசி
என்று
சொன்னால்
தாங்கவே
மாட்டார்
.
எத்தனையோ
நாட்கள்
சின்ன
வயதில்
இவர்
வறுமையில்
பசியோடு
இருந்திருக்கிறார்,
தொழில்
கற்கும்
வரை
.
ஏன்
கற்ற
பின்னும்
சிலர்
கடன்
வாங்கிக்
கொண்டு
ஏமாற்றப்
பார்ப்பர்
.
ஏமாற்றியும்
இருக்கின்றனர்
.
அதனாலயே
கொஞ்சம்
முரட்டுத்
தோற்றமாகத்
தன்னை
மாற்றிக்
கொண்டார்
.
பேச்சிலும்
ஒரு
கறார்த்தனம்
தெரியும்
.
ஆனால்
நெப்போலியனுக்கு
இயல்பிலேயே
எல்லாம்
இருந்தது
.
சிறு
வயதில்
மொழி
தெரியாமல்
மற்றவர்
பேசுவதை
முதலில்
உற்றுப்
பார்ப்பான்
.
உடல்மொழியை
சின்ன
வயதில்
அதிகம்
கவனித்தவன்
என்பதால்
எளிதில்
ஒருவரைப்
படித்துக்
கொள்வான்
.
மொழித்
தெரிந்தவனுக்குப்
பேசினால்
புரியும்
.
தெரியாதவன்
உடல்
மொழி
விழி
மொழி,
எல்லாம்
படிப்பான்
தானே
.?
அப்படி
தான்
நெப்போலியனும்
.
அதன்
பின்
மார்க்கெட்டில்
வரும்
மற்ற
மாநிலத்தவரோடு
சேர்ந்து
பேசி
ஹிந்தி
,
தெலுங்கு
,
கன்னடம்
,
மலையாளம்
எல்லாம்
அவனுக்கு
சரளமாக
வரும்
.
அதன்
பின்
மாஸ்கோ
வந்து
சாப்பாட்டைத்
தர
,
அவனுக்கு
ஒரு
பார்சலைத்
தந்துவிட்டு
வரதன்
தன்
கையாலயே
நெப்போலியனுக்கு
சாப்பாட்டைப்
பிரித்துக்
கொடுத்தார்
.
அதையெல்லாம்
புன்னகையோடு
பார்த்துக்
கொண்டிருந்தான்
நெப்போலியன்
.
அவர்
சாப்பிடும்போதும்
,
“
இந்தா
டா
எலும்பைக்
கடி,
இந்தா
ஈரல்
நல்லது
. . ”
என்று
இவன்
பக்கம்
எல்லாவற்றையும்
தள்ளிவிட்டார்
.
அன்று
மாலை
அவனிடம்
கடன்
என்று
கெஞ்சி
கேட்டு
வாங்கியவன்
,
அதை
நன்றாக
செலவு
செய்துவிட்டு
திருப்பிக்
கேட்க
சென்ற
நெப்போலியனின்
ஆளை
போலிசில்
கந்துவட்டி
கொடுமை
என்று
புகார்
சொல்லி
இருக்க
அந்த
தகவல்
தெரிந்த
நெப்போலியன்
அந்த
முத்துவேலை
நன்றாக
வெளுத்து
வாங்கினான்
.
“
ஏன்
டா
உனக்கு
காசு
வேணும்றப்ப
கெஞ்சு
வாங்கித்
தெரியுது
.
வாங்கிட்டு
கந்துவட்டின்னு
பொய்சொல்லி
எங்க
மேல
கம்ப்ளையண்ட்
பண்ணுவியா?
”
என்றவன்
அவன்
முகத்திலேயே
பளார்
என்று
அறை
விட்டான்
.
“
ஹாஸ்பிட்டல்
செலவுன்னு
பொய்
சொல்லி
குடிச்சு
காசு
காலி
பண்ணின
காவாலி
பய
!
எங்களைப்
பேசுறியா?
”
என்று
அடுத்த
கன்னத்திலும்
பளார்
என்று
அறைய
“
நீ
என்னடா
யோக்கியமா
.
நீ
குடிக்காதவன்
மாதிரி
பேசுற
”
என்று
முத்துவேல்
எதிர்த்துக்
கொண்டு
வர
“
அட
நாயே!
நான்
என்
காசுல
குடிக்கிறேன்
டா
.
உன்னை
மாறி
கடன்
வாங்கியா
குடிக்கிறேன்
”
என்று
இன்னும்
நன்றாக
சாத்த
நெப்போலியன்
நல்ல
திடகாத்திரமானவன்
.
அவன்
அடி
தாங்க
முடியாதவன்
ஓட
பார்க்க,
அது
ஒரு
முட்டு
சந்து
இரண்டு
பக்கமும்
வீடுகள்
இருந்தாலும்
யாரும்
நெப்போலியனைக்
கேள்வி
கேட்க
மாட்டார்கள்
.
அவன்
தொழிலில்
மிக
நேர்மை
என்று
அவர்களுக்குத்
தெரியும்
.
முத்துவேல்
அடி
தாங்காமல்
ஓட
,
ஒரு
காரின்
முன்
வந்து
விழுந்தான்
.
பின்னால்
நெப்போலியன்
துரத்திக்
கொண்டு
ஓட
,
கார்
சடன்
ப்ரெக்
அடித்து
நிற்க
ட்ரைவர்
கோபமாக
இறங்க
,
ஆர்கழியும்
ரஞ்சித்தும்
என்ன
ஏதென்று
பார்க்க
காரை
விட்டு
இறங்கினார்கள்
.
நெப்போலியன்
அவர்களை
எல்லாம்
கண்டு
கொள்ளவே
இல்லை
.
கீழே
விழுந்த
முத்துவேலின்
சட்டையைப்
பிடித்துத்
தூக்க
,
அவனோ
“
என்னை
காப்பாத்துங்க
”
என்று
கத்த
“
ச்ச
ரவுடியிஸம்
பண்றது
பாரு
”
என்று
மெல்லமாக
அருகில்
நின்ற
தம்பியிடம்
சொல்ல
சில
நொடிகள்
நெப்போலியனின்
பார்வை
ஆர்கழி
மேல்
நீடித்திட
,
அவள்
உடல்மொழியும்
விழிமொழியும்
படித்தவனுக்கு
இதழ்மொழி
இலகுவாகப்
புரிய
,
ஒரு
இறுக்கம்
உருவாக
“
ஏய்
யாரு
ரவுடி
?”
என்று
முத்துவேலை
விட்டுவிட்டு
ஆர்கழியிடம்
எகிறினான்
நெப்போலியன்
.
Advertising
Advertising