Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Dear Members/Guests,


1. You are requested to use the website as registered users. The novels hosted here are of the Family Romance genre and being a registered user would ensure age compliance for reading these stories.
2. We, hereby declare that we do no present content that are devoid of adult, violent or abusive content. We do not intend to hurt anyone’s sentiments in any way.
3. Tamil Novels and Stories here belong to the respective writers and copyrighted to them. It is illegal to reproduce or circulating the copyrighted content in any format.


அன்பு தோழமைகளே இந்தத் தளத்தை வாசகர்கள், தங்களை பதிவுசெய்த உறுப்பினர்களாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாக இருப்பது இங்கே எழுத்தாளர்கள் பதிவிடும் கதைகளைப் படிப்பதற்கான வயதை உறுதி செய்யும். இந்தத் தளத்தில் வன்முறையை தூண்டக்கூடிய மற்றும் தவறான சிந்தனைகளை தூண்டக்கூடிய கதைகள், கட்டுரைகள் என்று எதுவும் இல்லை. யாருடைய உணர்வுகளையும், தனி நபரையும் எந்த வகையிலும் புண்படுத்தவில்லை. அனைத்துக் கதைகளும் நம் மரபு சார்ந்த, வாழ்வியல் சார்ந்த கருத்தமைப்பு கொண்ட குடும்ப சூழலை மையமாய் வைத்து எழுதப்படும் காதல் கதைகளே. இந்தத் தளத்தில் உள்ள தமிழ் நாவல்கள் மற்றும் கதைகள் அந்தந்த எழுத்தாளர்களுக்குச் சொந்தமானது மற்றும் பதிப்புரிமை பெற்றவை. பதிப்புரிமை பெற்ற நாவல்கள் மற்றும் கதைகளை எந்த வடிவத்திலும் பிறர் பிரதி எடுப்பது அல்லது பரப்புவது சட்டவிரோதமானது.

Ongoing Novels


Completed Novels


Latest Posts


About Tamil Novel Writers




Tamilnovelwriters.com is an online community portal of Tamil Novels for Tamil writers and readers across the globe. The innate interest and undying love for the language, the writers’ passion for telling stories and dealing characters, the readers’ craving for various journeys with varied and different characters together are the driving forces of our existence here.We welcome you call to join the community and enjoy the amalgamation of fun, fiction and discussions.




Tamilnovelwriters.com என்ற இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இதில் கதையையும் கதை மாந்தர்களையும் எழுத்தாளர்கள் உங்கள் முன் படைக்கிறார்கள். இது எழுத்தாளர்களை கொண்டிருந்தாலும் வாசகர்களுக்கான தளமும் கூட. இங்கே கனவுகள்... கற்பனைகள்... நிஜங்கள்... கதைகளாய்... உங்கள் பார்வைக்கு.முழுக்க முழுக்க இது பொழுது போக்கு அம்சங்களை கொண்டு வாசகர்களை மகிழ்விக்கும் தளம்.இதில் வரும் எல்லா கதைகளும் அதன் ஆசிரியர்களை சார்ந்தவை. கதை படிக்க மட்டுமே இங்கே! உரிமைகள் எல்லாம் ஆசிரியர்களுக்கு மட்டுமே! வாருங்கள் படித்து மகிழலாம்!! எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!