சிறு வயதிலே பெற்றோரை நோய்க்கு அடுத்தடுத்து பலி கொடுத்து விட்டு, தங்கைகள் தமிழ் இனியா, தமிழ் இலக்கியா இருவருக்கும் தமக்கையாய் மட்டுமில்லாமல் தாயாகவும் வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு வரும் பெண்ணிவள்!
அடுத்து..
படிப்பை முடித்த சில மாதங்களிலேயே பெற்றோரை ஒரு சேர விமான விபத்தில் பறிக்கொடுத்த நாயகன் ரேவந்த் சித்தார்த்.
Advertisement
அவன் உடனே பொறுப்பேற்க காத்திருந்த பெற்றோரின் தொழில் சாம்ராஜ்யம், கூடவே பதின்ம வயதில் இருந்த தங்கை ரேஷ்மாவின் பொறுப்பும்!
இவனும் வலிமையான இதயத்துக்கு சொந்தக்காரன் தான்!
இவன் மட்டுமா ரேஷ்மாவும்தான்!
Advertisement
இவர்கள் வாழ்க்கைப் பயணத்தில் நாமும் பங்கு கொள்வோம்!
Advertisement
அப்புறம் அந்த.. காதல்…
அது கட்டாயம் உண்டு இவர்கள் வாழ்க்கையில்!
கூடவே “பப்பி லவ்.. இல்ல கிட்டன் லவ்” எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். அப்படி ஒரு காதலும் உண்டு ஃபிளாஷ்பேக்கில்!
Advertisement
அப்புறம் ரொம்ப முக்கியமா நம்ம “ஆர்” வரிசை பெயருடன் கூடிய நாயகன் – ரேவந்த்!
“எம்” வரிசை பெயருடன் நாயகி மதுரா!
அப்புறமா டைட்டிலில் கட்டாயம் நிலா!
எல்லாம் ஓகே தானா ஃபிரண்ட்ஸ்!
விரைவில் சந்திப்போம்! கொஞ்சமே கொஞ்சம் காத்திருங்கள்!
போட்டியில் வெற்றி பெற, எப்போதும் போல உங்கள் ஆதரவையும் வேண்டி,