“நான் கரக்டா தான் பேசுறேன் ப்பா….எனக்கு அஷ்வத் அத்தான பிடிச்சிருக்கு…கல்யாணம் பேசுங்கனு சொல்லுறேன்….”என்று அவள் கூறுவதை செய் என்று மறை பொருள் அதில் இருந்தது.
Advertisement
%%%%%%%%%%%%%%%%%%%%
“சத்யா…உனக்கு எதுக்குடா அவ….அவளை பத்தி யோசிக்காதடா…அவ எல்லாம் உனக்கு ஏத்த ஆளே கிடையாது….”என்று தன் முன்னே முகம் கலங்கி அமர்ந்திருந்த நண்பனை தேற்றிக் கொண்டிருந்தான் நவீன்.
“…….”
Advertisement
“டேய் மச்சான் இப்படி இடிஞ்சி பேகாதடா….எனக்கு பயமா இருக்கு….நீயாடா இப்படி காதல் பைத்தியாமா இருக்குறது….எங்களை எல்லாம் திட்டுட்டு இப்ப நீ என்ன மச்சான் பண்ணிக்கிட்டு இருக்க….”என்று நவீன் மேலும் திட்ட,எதிரில் இருப்பவனோ மனது முழுவதும் வெறுமையுடன் விட்டத்தை வெறித்தபடி இருந்தான்.
இனி இவனை விடுவது சரியில்லை என்று உணர்ந்த நவீன் சத்யனின் வீட்டிற்கு தகவல் சொல்லிவிட்டான்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அவளால் உடைந்த இதயம் அவளாலே ஒட்டப்படும் ஒட்ட வைப்பான் காதல் மன்னன்.