Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Aagaayam Theeyaagavae

ஆகாயம் தீயாகவே..! – 2

ஆகாயம் 2: துவாரகியின் போட்டோவைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதியின் மனதில் தோன்றியது எல்லாம் ஒரே எண்ணம் தான். அது ‘அந்த ஆளின் மகளா இது..? இவங்க வீட்ல இப்படி யாரும் அழகா இல்லையே..?’ என்ற எண்ணம் தான். பார்த்தவுடன் காதலில் விழ, அவன் ஒன்றும் விடலைப் பையன் அல்லவே. பல கதாநாயகிகளோடு டூயட் பாடியவனுக்கு, பெண்கள் என்றாலே சலிப்புத் தட்டியிருந்தது. அவன் இருக்கும் துறை அப்படி. அவனின் ரசிகைகள் தான் அவனைப் பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறார்களே..! “சார்..!” […]


ஆகாயம் தீயாகவே..! – 1

ஆகாயம் 1:   உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்த்…எந்த இயற்கை வளத்திற்கும் குறைவில்லாத நாடு. பலவிதமான அருங்காட்சியகங்கள், நியோகிளாசிக்கல் அரண்மனை உட்பட பல பாரம்பரிய தளங்களையும், பிரம்மாண்ட கட்டிடங்களையும் கொண்ட நாடு. தெற்கே இத்தாலின் எல்லைக்கு அருகே அமைந்துள்ளது லுகானோ. சுவிட்சர்லாந்தின் ‘மான்டு கார்லோ’ என்று அழைக்கப்படும் ‘லுகானோ ஏரி’ யின் முன்னால் நின்று அந்த ஏரியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். சுற்றிலும் இருந்த பசுமைகள், அந்த ஏரியின் அழகு, இப்படி எதுவும் அவன் […]